Avanandri oranuvum - final1

Monisha

Author
Author
HI FRIENDS,
இன்னும் ஒரு வாரத்தில் இந்த கதையை முடித்துவிடுவேன். பார்க்கலாம்! நேரம் எப்படி அமைகிறது என்று. முந்தைய பதிவில் என் உழைப்பை புரிந்து ஆழமாக பாராட்டி கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!

அவனன்றி ஓரணுவும் - 20
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
Firstu ??

நேசிக்கும் ஒருவரின் மரணத்தைப் பார்க்கும் வலி... வலி மிகுந்த வரிகள்
 
Last edited:

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
இதெல்லாம் அநியாயம் மோனி சகி????? இப்படி கொஞ்சூண்டு பதிவு கொடுத்துட்டு அடுத்த வாரம்னு சொல்லிவிட்டு போறீங்களே????

ஷெர்லியோட பாட்டியின் ஏதோ அற்புத சக்தி இவளுக்கும் இருக்கும் இல்லையா? அதை வைத்து பிரபாவை மீட்க முடியுமா? இல்லை கொங்கணவர் சொல்லே இறுதியாகுமா?

ஷெர்லிக்கு நாளைக்கு ஒருநாள் தான். ஆனா நாங்க இன்னும் ஒருவாரம் காத்திருக்கணுமே????
 

Ammu Manikandan

Well-known member
Hmmmm.mikavum kanamana padhivu.sherly ku mattum illai.....engalukkum thaan pirabha stage varuthathai kodukkiradhu.....
Just 20 epis la mothama engalai suruttinga.
 

Advertisements

Latest updates

Advertisements

Top