Interesting ????hai friends,
thanks for all your likes and comments
இந்த கதையை வேகமாக எழுத நேரமில்லைன்னு சொல்வதை விட இதை வேகமாக நினைத்தபடி எல்லாம் என்னால எழுத முடியல. நீங்க இந்த ஒரு பதிவை படிக்க நான் நிறைய படிக்க வேண்டியிருக்கு. இருந்தாலும் நான் எப்போ எவ்வளவு தாமதமாக பதிவு போட்டாலும் காத்திருந்து படித்து கருத்து தெரிவிக்கிற அனைவருக்கும் என் நன்றியை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.
அவனின்றி ஓரணுவும்- 11