• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Avanindri oranuvum- 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
:cry::cry: manasu ennamo pannuthe.. like weight taa iruku..

Ivlo kodoorama intha manitha inam maarirukku veruppa iruku.. intha epi yaa all nation government ku parcel anupalaama.. aana kaa teriyala naa sollalaam terinthe pannuravangala enna panna mudiyum..

Naan sethalum paravaala kaasu niraya irukanum nu alaiyuraanga loosu payalunga..

ennaki eppadi intha kaasu meethaana veri manusangalukku vanthucho? Naasama porom ellarum
 




Last edited:

Mathithilak

மண்டலாதிபதி
Joined
Oct 7, 2018
Messages
156
Reaction score
251
Location
Madurai
மிகவும் கனமான பதிவு கூடங்குளம் அணுஉலை கட்ட ஆரம்பிக்கும் போது மக்கள் கிட்ட போதுமான விழிப்புணர்வு இல்லை அதை திறக்கும் போதுதான் அதோட ஆபத்தைப் பற்றி தெரிய ஆரம்பித்தது நிறைய போராட்டங்கள் நடத்தினாங்க ஆனாலும் அணுஉலையை திறந்துட்டாங்க
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
மிகவும் அருமையான பதிவு மோனி. எவ்வளவு ஆழமான தகவல்கள். உங்கள் உழைப்பு பளிச்சிடுகிறது இன்றைய எபியில்.
இவ்வளவு ஆபத்தான அணுஉலைகளை நாமும் மடியில் கட்டிக்கொண்டு இருக்கிறோம் என்பது பயங்கரமான உண்மை.
உண்மையில் அப்படி ஒரு பேரிடர் வந்தால் தமிழகத்தின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
இதில் அணுக்கழிவுக் கூடம் ஒன்றை புதிதாக ஏற்படுத்தப் போகிறார்களாம்.
கழிவுகளைக் கொண்டு வந்து கொட்ட தமிழகம் என்ன குப்பை மேடா...
மிகவும் மனம் வலிக்க வைத்த பதிவு மோனி...
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
மிக அருமையான எபி மோனி. இந்த கூடங்குளம் projectstart pannathu1986 . Naan 8th padithen ..மதுரையில்
உள்ள எல்லா christian பள்ளிகளும் ஊர்வலம் போனோம் எங்களுக்கு கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று.. but th e result nil kanyakumari varai ulla ella christian missionaries protest pannanga
.
Chernobyl pathina boards ellam eduthutu ponam..
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top