• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Avanindri oranuvum - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Pashni78

இணை அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
999
Reaction score
3,169
Location
Chennai
View attachment 14633
இந்த கேள்விக்கு நான் பதில் சொல்வதை விட முந்தைய தடவை சுனாமி வந்த போது கல்பாக்கம் இயக்குனர் சொன்ன பதிலை Ss கொடுத்திருக்கிறேன்.

நிச்சயம் இப்படி ஒரு கேள்வி வரும்னு நான் யுகித்தேன். அதுதான் ஜாக்கிரதையாக இதனை ஸ்கீரின் ஷாட் எடுத்து வைத்தேன். என்னை ஏமாற்றாம நீங்க அந்த கேள்வியை கேட்டீங்க. நன்றி @Pashni78

He specified about the emergency shut down procedure. But man proposes god disposes. Human errors?
Adhaane aachu Japan la...
Illiya.
Atomic energy generation aa pathi morning padichappo, oru line padichen
Meedhi way of power generation vida death bcas of atomic energy generation kammi yaam. And also environmentally cleanaam. Thermal power generation ellam pollute pannudhe. Adhu maadiri illiyaamaam

Enna logic idhu...

Vera kind of power generation la atomic energy maadiri generations aa baadhikudhu.
Single accident affects generations.
 
Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,908
Reaction score
4,840
Location
Chennai
இந்த பேரழிவு ஏற்படாமல் எப்படி தடுக்கப்போறாங்க பிரபா சேது. திக் திக் ன்னு காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்காக
 
Ramadevi anbu

மண்டலாதிபதி
Joined
Jun 8, 2019
Messages
158
Reaction score
354
Location
Thiruvottriyur
இயற்கை சீற்றத்தை விட "மனிதன் உருவாக்கி வைத்திருக்கும் பேரழிவு மிகவும் கொடூரமானது"...(y)(y):cry::cry:
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அதாவது நெய்வேலியில் கரிகளை எரித்து மின்உற்பத்தி செய்வதால் அதிக அளவில் கார்பன் டை ஆக்ஸைட் வெளியேற்றப்படுகிறது. நியூக்ளியர் பிளேன்ட் பொருத்த வரை பொல்யூஷன் குறைவு என்பதே அவர்கள் கருத்து. இன்னும் கேட்டால் மின் உற்பத்தா செலவு அணுஉலைகளில் குறைவாம்ம்

அங்கேதான் ஒரு பெரிய முட்டாள்தனம் இருக்கு. மின்உற்பத்தி செய்த பிறகு இந்த அணுஉலைகளில் மூன்று வகைகளில் அணுகழிவுகள் உருவாகும். Low level. Middle and high level.

இந்த Low level கடலில் விட்டுவிடுவார்கள். ஆனால் இந்த High level. பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டூம். வெளியே வந்துச்சு. ... அத்தோட நம்ம சகலமும் போச்சு. இந்த High level அணுக்கழிவுல புளூட்டோனியம் இருக்கு. அது தன்னுடைய சக்தியை இழக்க 24000 வருஷம். ஒரு சந்ததிகள் 60 வருஷம்னு கணக்கு போட்டா கூட 24000/60;நம்முடைய 400 சந்ததிகள் அதை தொடர்ந்து காப்பாத்தணும்.

அதாவது சும்மா வீட்டுக்குள் வைத்து பாதுக்காப்பாற்றுவது இல்லை. Deap geological method. பூமிக்கடியில் 400 அல்லது500 M கீழே தோண்டி போய் புதைச்சி வைக்கணும்.

அணுகழிவை புதைக்க தமிழ் நாட்டைதான் தேர்ந்தெடுத்திருக்காங்க.

இந்த ஆழமாக தோண்டல் புதைத்தல் பாதுகாத்தல் அதுவும் 24000 வருஷம் அப்படின்னு இந்த Process ஆக போறசெலவை எல்லாம் இந்த புத்திகெட்ட அரசாங்கள் கணக்கில் எடுத்து கொள்ளாது.

அதிலயும் தப்பித்தவறி இந்த அணுகழிவு தீவிரவாதிகள் கைகளுக்கு போய்விட்டால் அது அணுஆயுதமாக உருமாறும். அதை நம்ம நாட்டிலேயே பிரியோகப்படுத்தினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

இவ்வளவு ரிஸ்க் இருக்கிற அணுமின் நிலையத்தை ஏன் இந்த அரசாங்கம் நடத்துகிறது????? தமிழ்நாட்டை செர்னோபில்லாக மாற்றவா?
 
Ennamo ponga
Onnukku rendu power plants in TN.
??
 
Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
செம்ம பதிவு படிக்கும்போது திக் திக் அடித்து கொண்டது.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top