• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Avanindri oranuvum-4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kokila Amma

அமைச்சர்
Joined
Jun 26, 2019
Messages
2,140
Reaction score
5,573
Location
chennai
To write a single episode how much effort you have put!!!!!. Great work. Collecting information about naturalist , geàologist,fossils and spicemen. This effort have to be really appreciated. Good job.
 
bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
சுவாரசியமான அப்டேட்...
சாகபட்சினியேய. ..பார்த்து சாக் ஆகுறவனகிட்ட போய் தாத்தா மர்கய்யா மேட்டர்ர அதுவும் ஸூசைட் பண்ணிக்கிட்டாரு னு சொல்லிட்டியே ஷெர்லி.... .
இப்போ பாரு பின்னங்கால் பிடறில பட ஓடி விட்டானே... இனி எப்புடி அவன டிஸ்கவர் பண்றது.....
எத்தனை மைல் தாண்டியோ /மலை தாண்டி போயிருக்கானோ தெரியலையே.....??.

செம சென்ட்டியான flash back...????? ..
கிறிஸ்டோபரின் மண்புழு ஆராய்ச்சி கெடுக்குறதுக்கா பாரஸ்ட்ட ஃபயர் பண்ண மாதிரி இருக்கு.....
தென் அவரோட disaster ஃபைல் க்கும்....அவரோட ஸூசைட்டுக்கும் ஏதே ஏதோ லிங்க் இருக்குமா ????

எபி என்டிங்ல்ல ஷெர்லி மனநிலைய கடல்ல அவ தத்தளிக்கிற மாதிரி கம்பேர் பண்ணியிருக்கீங்களா ????
அந்த இடம் மை சிற்றறிவுக்கு எட்ட வில்லை...

நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது...
..Great job monika.....
 
KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
Semma informative epi? அதற்கு பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பு... அபரிமிதம் மச்சி...
பிரபஞ்சனை கண்ணுல காட்டுங்க?
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
வாவ் செம்ம எபிஸோட் சகோ...

துல்லியமான புதுமையான அறிவியல் தகவல்கள்... :love::love::love::love:

'Apatosaurus' போன்ற சொற்களைக் குறிக்கும்போது அதன் ஆங்கில எழுத்தையும் அடைப்புக்குறிக்குள் கொடுங்கள், ஆர்வமுள்ளவர்கள் தேடி மேலும் விவரம் படிக்க ஏதுவாக இருக்கும்...

View attachment 13066

நான் மிகவும் இரசித்தேன்...

எல்லாம் சரி, கலிபோர்னியாவிலிருந்து தமிழகக் கடலுக்கு எப்படி வந்தாள்?

பதிலறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்...

:):):):)(y)(y)(y)
Apatosaurus படத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சகோ!
நான் பதிவிடும் போதே பகிரலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பதிவு போடவே நடுநிசியாகிவிட்டது.

நீங்கள் சொன்னது போல எனக்கும் சில சொற்களை ஆங்கிலத்தில் பதிவிட வேண்டுமென்றுதான் தோன்றியது. ஆனால் அது நூலாக பதிப்பகமாகும் போது அந்த ஆங்கில சொற்கள் எசகுபிசகான தமிழ் வார்த்தைகளாக மாறிவிடுகிறது. அதன் காரணமாக சஷி அக்கா முழுக்க முழுக்க ஆங்கிலத்தை தவிர்த்துவிட சொல்லிவிட்டார்.

நான் முடிந்த வரை ஆங்கிலமாக சொற்களை எழுதுவதை தவிர்த்துவிட்டேன். இருப்பினும் நீங்கள் சொல்வதும் ஒருவகையில் சரியென்று தோன்றுகிறது.

அதனால் தளத்தில் போடும் போது ஆங்கிலத்தில் கொடுத்துவிட்டு பதிப்பிடும் போது அவற்றை நீக்கிவிடுகிறேன்.

நன்றி சகோ?
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Apatosaurus படத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சகோ!
நான் பதிவிடும் போதே பகிரலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பதிவு போடவே நடுநிசியாகிவிட்டது.

நீங்கள் சொன்னது போல எனக்கும் சில சொற்களை ஆங்கிலத்தில் பதிவிட வேண்டுமென்றுதான் தோன்றியது. ஆனால் அது நூலாக பதிப்பகமாகும் போது அந்த ஆங்கில சொற்கள் எசகுபிசகான தமிழ் வார்த்தைகளாக மாறிவிடுகிறது. அதன் காரணமாக சஷி அக்கா முழுக்க முழுக்க ஆங்கிலத்தை தவிர்த்துவிட சொல்லிவிட்டார்.

நான் முடிந்த வரை ஆங்கிலமாக சொற்களை எழுதுவதை தவிர்த்துவிட்டேன். இருப்பினும் நீங்கள் சொல்வதும் ஒருவகையில் சரியென்று தோன்றுகிறது.

அதனால் தளத்தில் போடும் போது ஆங்கிலத்தில் கொடுத்துவிட்டு பதிப்பிடும் போது அவற்றை நீக்கிவிடுகிறேன்.

நன்றி சகோ?
சரிதான், நூல் வடிவமைப்பில் TIFF, TAM, TAB முதலிய எழுத்தருக்கள் (fonts) பயன்படுத்துவோம்... தமிழ் யூனிகோட்டை இவற்றுக்கு மாற்றுகையில் ஆங்கில எழுத்துக்கள் 'ஜிஹிஷிஷூஜு' என்றெல்லாம் வரும் ???

நீங்கள் இவற்றை அடிக்குறிப்பாக இழையில் கருத்து போல இடலாம்...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top