• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Avanindri oranuvum - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
சூப்பர் எபி சகோ... :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Mee came moni kaa.. ???

Sooooo beautiful epi.. noo words to explain it.. ???????????

Hero introduction apadiye kannu munnadi pochi.. epovum naan ungaloda hero introduction naa romba aavala ethirpaarpen neenga eppovum ennoda ethirpaarpa poithathe ila.. meendum uyirthezhu la arjun and eswar ( villanukum thaan over build up paa pochu antha kathaila.. ??) ku aduthu simmaaaa ???? ipo prabanjan uuuppss simma ku thulli kuthichathuna ivanuku appadiye opposite mounama ulvaanguthu avanoda attitude style ennangal ellam.. feels like i am watching nearby him.. ?????????

niraya doubt aana paarunga herova ninaiche enaku ethuvum keka thonamatiku.. ??? sherli epadi kutitu vantha avana yen sanda.. ivanga rendu perukum ethavathu sambantham iruka athaan intuition work aagiruko.. appuram innonu ithuku munnadi work aachaame athu epo fb yaa.. ??

hariharan soo cute hihi.. ivanuku iruka vendiya thudipellam avaruku thaan iruku.. yakkaavv enaku hari ya paakum pothu lite taa unga character kooda match aaguthe.. ??? summmaa lulaaikuu

பின்குறிப்பு - ஒரு நாளைக்கு மூன்று மணிநேர தூக்கம் மனிதனுக்கு போதாது. உடல் நிலையை கவனத்தில் கொள்ளவும். ??? Athuvum ungalaipol brain nai uruki uruki yosiporkku koduthalaaga 8 mani nerathirkum mel oru mani neram thevaippadum.. ?? take care. Wonderful epi.
Kavya-Comments-meme.jpg

:LOL::LOL::LOL::LOL::LOL:
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாய் மோனி...

ஹீரோ கூட பத்மாசனம் பண்ண உட்காந்துரலாமானு தோண வச்சுடீங்க.. அத வாசிக்கும் போதும் அந்த இடத்தை அப்படியே கண்ணுல காட்டீங்க... ம்ம்.. செம மொமண்ட்...

ஹரி அண்ட் பிரபா காண்வோ சூப்பர்...

பாவம் சத்யா... கல்யாண மாப்பிள்ளை மா கொஞ்சம் பார்த்து செய்ங்க...
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
ஏன் இப்படி அவளை பார்ப்பதை தவிர்க்கிறான் இந்த பிரபா. ஹரி சின்ன பசங்க மாதிரி பேசுவது நல்லாயிருக்கு. அருமை மோனி டியர்.
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
உங்களுக்கு ஏன் இந்த கடுப்பு... அவ அடிஷ்னல் ஷீட் வாங்கி கூட எழுதுவா!
படிக்குறப்ப சிஸ்டமே ஹேங் ஆவுது ஜீ... :LOL::LOL::LOL:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top