MahalingaM
மண்டலாதிபதி
மண் வாசனை வீசுதுங்கஆமாங்க
மண் வாசனை வீசுதுங்கஆமாங்க
என்ன பன்றதுங்க அப்ப நீங்களும் கோவையாமண் வாசனை வீசுதுங்க
சரிங்கசொந்த ஊருங்க ஈரோடு அந்தியூர் பக்கத்துலிங்க(பட்டிகாடுஙரக). பொலப்ப தேடி வந்து கோவைல இருக்கேனுங்க..
ஆமாங்க இங்கயும்தான்நேத்து சரியான மழைங்க
ஆனா எங்க ஊர்ல இல்லைங்கஆமாங்க இங்கயும்தான்
நன்றி ஷாந்தினி சிஸ்டர்superb sis