Little bitAppo adhiradi fb yaaaaaa???
Thank youநன்றாகவே இருக்கிறது
Eppovume paraparapave irukanumAdhana...enga suspense ah increase panradhe unga velaiya pochu??
Yeah sridhar such a great personஹா... ஹா... ஹா........
ரூல்ஸ் ராமானுஜம் சாரி
ரூல்ஸ் ரங்கராஜன், ஸ்ரீதர்
ஒரு நல்ல தோழன்
உடன்பிறவா அருமையான
சகோதரனாக இருக்கானே,
ஹுஸ்னா டியர்
Terinjurukalam teriyamalum irukalamவிஜிமீனாவின் கல்யாணத்துக்கு
மேரேஜ் அரேஞ்ச்மெண்ட் பண்ண
அவங்கப்பா லோகநாதனின்
Logo Enterprises கம்பெனிக்கு
ஸ்ரீதருடன் போகும் மதுமிதாவுக்கு மணப்பெண் விஜி, அருளோட
தங்கச்சி-ன்னு தெரியுமா,
ஹுஸ்னா டியர்?
Thank youNice update Husna.
Thank yousuperb epi sis....
Next ud la konjam clr aagalam unkaloda doubtLogo Enterprises கம்பெனியில் அருள்வேந்தனை மதுமிதா
சந்திக்கும் வாய்ப்பு
இல்லை-ன்னு நினைக்கிறேன்
அப்போ அருளை எப்போ
மதுமிதா பார்ப்பாள்?
இவள் அவனைப் பார்க்கும்
பொழுது கண்டிப்பாக ஒரு
பிரளயம் நடக்கும்-ன்னு
தோணுது, ஹுஸ்னா டியர்