• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தேவையில்லாத வீண் பதட்டத்தால்
அருணா அம்மா மனம் குழம்பி
இறந்து விட்டாரே, ஹுஸ்னா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மதுமிதாவுக்கும் அருள் வேந்தனுக்கும்தான்
கல்யாணமே நடந்துவிட்டதே
இப்போப் போய் கார்த்திக்கைப்
பார்த்து அருணா அம்மா
கவலைப்படலாமா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எப்படியோ, இந்த ஷோபாவால்
அநியாயமாக ஒரு உயிர்
போய் விட்டதே?
இதை அவள் எப்பொழுது
உணருவாள், ஹுஸ்னா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இவள் அருளை கல்யாணம்
செய்திருந்தாலும் ஷோபாவுக்கு
வாழ்க்கை சுகப்படுமா=ன்னு
சோப்பு டப்பா யோசிக்க
மறந்திட்டாளேப்பா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த கெட்ட எண்ணம்
பிடித்தவள்தான், உனக்கு
வேணுமா, ஸ்ரீதர் தம்பி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நீயென்ன, இவ்விடம்
கெட்டவர்களை திருத்தும்
மையம் நடத்தப்படும்-ன்னு
போர்டு மாட்டி சேவை
பண்ணுகிறாயா, ஸ்ரீதர் தம்பி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நீ, மேரேஜ் ஈவன்ட்ஸ்
கம்பெனிதானே
நடத்துக்கிறாய்,
ஸ்ரீதர் தம்பி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அருணா இறந்ததை சாக்காக
வைத்து பெரிய பூகம்பம்
சுலோச்சனா, மதுமிதா
அருள்வேந்தன் இருவரையும்
பிரித்து விடுவாளா,
ஹுஸ்னா டியர்?
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
கனமான பதிவு.மகிழ்ச்சியில் ஆரம்பித்து சோகத்தில் முடிந்தது.மதுவை மீட்க அருள் மிகவும் கஷ்டபடவேண்டும்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஏன்பா பாவம் அருணா அம்மாவை உயிர் போகும்படி செய்து மதுவ கலங்க வைத்து விட்டீர்கள்
Ella vidayathulaum ethavathu onnu irukum:giggle:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top