கரக்ட்டுமா நீங்க சொன்னது போல அவ்வளவு வக்கிரம் புடிச்ச இந்த சுலோ மாறிடுமா என்ன????????
அம்மாடி என்ன நடிப்பு தாய்யே கொஞ்ச நேரத்திலே நமக்கே ஒரு ஜெர்க்கு குடுத்துட்டாங்க மா இந்த ஸ்லோ பாய்ஸன் சுலோ கடைசிய அந்த அம்மா நலுங்கு வைத்து மதுவா கட்டி புடிக்கும் போது கூட எனக்கு அந்த அம்மா மேல ஒரு சந்தேகம் இருந்துச்சு மா எப்போ என்ன பண்ணுமோன்னு ஒரே கிலியா இருந்துச்சு தாம்பூலம் மாத்தின பிறகு தான் ஒரு நம்பிக்கையே வந்துச்சு எல்லம் சுபம் மா முடிஞ்சு சுபெர் மா ரொம்ப அழகான கதை டா விட்டு விட்டு படிச்சலும் விரும்பி விரும்பி தேடி வந்து படிக்க வச்சுட்டிங்க டா superb nice end ????????????