• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Banumathi Amma....!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
@banumathi jayaraman .. banuma.. neenga enga veetulayum famous.. naa enga amma kitta ellara pathiyum pesuven naa..

Recent taa.. enga amma sonnaga..

டிவி சமையல் நிகழ்ச்சி ல.. நான் பானுமா பேசுறேன்.. கோயம்புத்தூர் ல இருந்து னு சொன்னாங்க... அது நீங்களா னு கேட்க சொன்னாங்க..
???

வத்த குழம்பு போ என்னமோ கேட்டிருக்காங்க... நீங்களா அது...

கொஞ்ச நாள் முன்னாடி...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
@banumathi jayaraman .. banuma.. neenga enga veetulayum famous.. naa enga amma kitta ellara pathiyum pesuven naa..

Recent taa.. enga amma sonnaga..

டிவி சமையல் நிகழ்ச்சி ல.. நான் பானுமா பேசுறேன்.. கோயம்புத்தூர் ல இருந்து னு சொன்னாங்க... அது நீங்களா னு கேட்க சொன்னாங்க..
???

வத்த குழம்பு போ என்னமோ கேட்டிருக்காங்க... நீங்களா அது...

கொஞ்ச நாள் முன்னாடி...
அம்மு என்னை மாதிரியே சொல்ற...

எங்க அப்பா கிட்ட நேற்றுதான் சொன்னேன்.. அப்பா அப்பா பானும்மாக்கு ஒரு கவிதை எழுதினேன் என்று தயக்கமா சொன்னேன்..

அதுக்கு எங்க அப்பா, "எந்த சைட் ல இருக்கு sm லையா கொடு நான் எடுத்து படிக்கிறேன்.." என்று ஆர்வமாக தேடி படித்தார்...

படிச்சிட்டு ஒரு வார்த்தை மட்டும் சொன்னாரு.... "இன்னைக்குதான் நீ உருப்படியாக ஒரு வேலை பண்ணிருக்க.." என்று சொல்லிட்டு, "கவிதை நல்ல இருக்கு சந்தியா.." என்று சொல்றாரு...

எங்க அப்பா ஆர்வமாக படித்த முதல் கவிதை இதுதான்.. அதுவும் நான் எழுதியதில் முதலில் படித்த கவிதை அண்ட் கமெண்ட்ஸ் வேற கொடுத்தாரு...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@banumathi jayaraman .. banuma.. neenga enga veetulayum famous.. naa enga amma kitta ellara pathiyum pesuven naa..

Recent taa.. enga amma sonnaga..

டிவி சமையல் நிகழ்ச்சி ல.. நான் பானுமா பேசுறேன்.. கோயம்புத்தூர் ல இருந்து னு சொன்னாங்க... அது நீங்களா னு கேட்க சொன்னாங்க..
???

வத்த குழம்பு போ என்னமோ கேட்டிருக்காங்க... நீங்களா அது...

கொஞ்ச நாள் முன்னாடி...
அது நானில்லைங்கோ,
காவ்யா டியர்
டி வி யில எந்த ப்ரோகிராமும்
நான் பண்ணலையேப்பா?
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அது நானில்லைங்கோ,
காவ்யா டியர்
நான் டி வி யில எந்த ப்ரோகிராமும் பண்ணலையேப்பா?
Ok banuma.. solliren amma kitta..

Sonnen na.. annalum asadu valinchitey banuma coimbatore nu thaana sonnanga appidinu solraanga.. haha.. coimbatore laye neenga mattum thaan banuma.. ????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Kavyajaya டியர்
நான்-லாம் ஏதாவது ப்ரோக்ராம்
செஞ்சிருந்தா, இவ்வளவு நாள்
சும்மாவா இருந்திருப்பேன்,
காவ்யா டியர்?
இந்நேரம் இந்த சஷி முரளி
சைட்டையே ஒரு வழி
பண்ணியிருக்க மாட்டேனா,
என்ன?
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
@Kavyajaya டியர்
நான்-லாம் ஏதாவது ப்ரோக்ராம்
செஞ்சிருந்தா, இவ்வளவு நாள்
சும்மாவா இருந்திருப்பேன்,
காவ்யா டியர்?
இந்நேரம் இந்த சஷி முரளி
சைட்டையே ஒரு வழி
பண்ணியிருக்க மாட்டேனா,
என்ன?
Banuma.. naa program senchatha sollala..

Questions kettatha solren.. kelvi ketta pathil solvaanga.. athula.. yaaro vatha kulambu eppadi vakurathu nu ketrukaanga
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Kavyajaya டியர்
அதுவும் டி வி-யிலயெல்லாம்
என்னோட நிகழ்ச்சி ஏதாவது
வந்தால் என்னை கையிலேயே
பிடிக்க முடியுமா என்ன?

ஹ...... நாங்கல்லாம் யாரு?

புறாவுக்கே பெல்
அடிப்போமில்லே,
காவ்யா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Banuma.. naa program senchatha sollala..

Questions kettatha solren.. kelvi ketta pathil solvaanga.. athula.. yaaro vatha kulambu eppadi vakurathu nu ketrukaanga
அடக்கடவுளே?
இம்புட்டு-தானா?
இப்படி-லாம் என்னை ஆசை
காட்டி மோசம் செய்யக்கூடாது,
காவ்யா டியர்
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அடக்கடவுளே?
இம்புட்டு-தானா?
இப்படி-லாம் என்னை ஆசை
காட்டி மோசம் செய்யக்கூடாது,
காவ்யா டியர்
Illa banuma itha thaan sonnen.. athanaala enna.. neenga pannirunga tv la.. ??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Banuma.. naa program senchatha sollala..

Questions kettatha solren.. kelvi ketta pathil solvaanga.. athula.. yaaro vatha kulambu eppadi vakurathu nu ketrukaanga
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், அக்கிரமம்,
காவ்யாஜெயா டியர்
நானு பச்சை மஞ்சள்
செவப்பு நீலம்-ன்னு
எம்பூட்டு கலர் கலரா
ட்ரீம்ஸ்-லாம் கண்டுக்கினு
இர்ந்தேன்
அல்லாம் பூடுச்சே,
காவ்யா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top