• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Birth day wishes to Azhaki dear

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@அழகி ஜைனப் டியர்
என்னுடைய இனிய மனமார்ந்த
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்,
ஜைனப் டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும்
வளமுடனும் எல்லா
செல்வங்களுடனும் எப்பொழுதும்
சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
ஜைனப் டியர்
உங்களுடைய வருங்காலம்
சுபிட்சமாக அமைய வாழ்வில்
எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு
என் இஷ்ட தெய்வம் விநாயகப்
பெருமான் எப்பொழுதும் அருள்
செய்வார், ஜைனப் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@அழகி டியர்
Profile-லில் இன்று உங்கள் பிறந்த நாள்ன்னு இருந்ததால் wish பண்ணினேன், ஜைனப் டியர்
நான் வாழ்த்தினது வாழ்த்தினதுதான்
உங்கள் பிறந்த நாள் எப்போ
வருமோ அப்போ இந்த வாழ்த்துக்களை வைச்சுக்கோங்கோ
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
@அழகி டியர்
Profile-லில் இன்று உங்கள் பிறந்த நாள்ன்னு இருந்ததால் wish பண்ணினேன், ஜைனப் டியர்
நான் வாழ்த்தினது வாழ்த்தினதுதான்
உங்கள் பிறந்த நாள் எப்போ
வருமோ அப்போ இந்த வாழ்த்துக்களை வைச்சுக்கோங்கோ
நன்றி பானுமதி.
ஆங்காங்கே சில பல சைட்டுகளில் சில பல தேதிகள்.
மன்னிக்கவும்.
உண்மையான திகதி உங்களுக்கு மட்டும் ரகசியமாக...??
February 23rd.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
ரகசிய திகதிக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ?????????w990eh.gif
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top