• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Birth day wishes to Azhaki dear

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
அன்புள்ள அழகியே ?
ஆனந்த பைரவியாய்
இள மனங்களை
ஈர்ததாயே....

???
புது நிலவொன்று கண்டேனே
நின் தமிழில் வியந்து நின்றேனே...

???
மோகனப் புன்னகையில்
எங்களை மூழ்கடித்த மோகினியே..
???


கவிஞனின் காதலால்
கட்டிவைத்த தேவதையே..
அரண்மனையானின் அலாதி
அன்பால் அடிமையாக்கி சென்றாயே.
.
???


நின் தமிழால்
என்றும் எங்களை ஈர்த்து
நம் தமிழாய்
ஆல்போல் தழைத்து
இளந்தமிழ் தென்றலாய் வீசி..
ஈரைம்பது ஆண்டுகள் வாழ
உலக வளங்கள் உனை சூழ
ஊர்போற்றும் வண்ணம் வாழ

எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழியே...
?????


 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
Happy birthday to you my dearrrrr அழகி chello ??????????sorry dear ippo mudiyala appuram பொறுமையா வந்து இன்னும் பெருசா வாழ்த்தரேன்...??? Sorry sorry வாழ்த்து சொல்டிறேன் (வாழ்த்து அளவுக்கு வயசுமில்ல உங்க அளவுக்கு அனுபவமும் இல்ல dear ?)
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் . எனது வாழ்த்துகளை பிப்ரவரி 23க்கு வைத்துக் கொள்ளுங்கள் ஸீனா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top