• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Book Fair....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
@Chitra srinee டியர்
எனக்கே தூக்கம் வருது
புள்ளத்தாச்சிப் பொண்ணு
நேரம் காலத்துல படுத்துத்
தூங்குங்க, சித்ரா ஸ்ரீனீ டியர்
Ellapa day la thukkam varuthu night thungave mudiyarathu ellapa ennane theriyala severe back pain vera pa
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Ellapa day la thukkam varuthu night thungave mudiyarathu ellapa ennane theriyala severe back pain vera pa
இரவு படுக்கும் முன் சிறிது தேங்காய் எண்ணெய் இடுப்பில் தடவிக் கொண்டு சுடுதண்ணீர் இடுப்பில் ஊற்றி கொண்டு பிறகு தூங்க செல்லவும். தண்ணீர் நன்றாக சூடாக இருக்கட்டும், உங்களால் எவ்வளவு தாங்க முடியுமோ அவ்வளவு, இடுப்பில், முதுகில் மட்டும் ஊற்றவும்.
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
திருமணம் முடிந்து நெய்வேலியில் தான் முதல் முறை புத்தக கண்காட்சிக்கு சென்றேன், ஆகஸ்டு 2002, அதில் இருந்து ஒவ்வொரு வருடமும் தவறாமல் வருடாவருடம் சென்று விடுவேன். நான் புத்தக கண்காட்சியில் முதலில் வாங்கிய புத்தகங்கள் சுஜாதா என் எதற்கு எப்படி, மதன் வந்தார்கள் வென்றார்கள், மற்றும் இந்திரா சௌந்தரராஜனின் நாவல் ஒன்று மட்டுமே. திருமணம் முடித்த புதிதில் என் கணவர் எவ்வளவு புத்தகங்கள் வேண்டுமானாலும் வாங்கி கொள்ள சொன்னார் நான் தான் பாவம் பார்த்து விட்டு விட்டேன். இப்போது என் மகளும் எனக்கு போட்டியாக புத்தகங்கள் தேர்வு செய்கிறாள், போட்டி தேர்வு புத்தகங்கள் ,சிறிய ஆன்மிக கதைகள், ஆகியவற்றை விரும்பி வாங்குவாள். கதை புத்தகங்கள் பெரும்பாலும் தமிழ் மொழியில் தேர்வு செய்ய சொல்வேன், அப்போதுதான் தங்குதடையின்றி தமிழ் படிக்கவும், பிழைகள் இன்றி எழுதவும் முடியும். இந்த வருடம் தமிழ் கட்டுரைகள், கடிதங்கள் எழுதும் வழிமுறைகள் புத்தகமும், கிருஷ்ணர் கதைகள், auto biography of world famous leaders, வாங்கினோம்.
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
Ellapa day la thukkam varuthu night thungave mudiyarathu ellapa ennane theriyala severe back pain vera pa
No kavalai dear, kolanthai nallapadiya pirakum kadavul ungalukku thunai eruppar. kolantha undanadhai happy ya enjoy pannunga, sundrakandam padinga, nalla aanmeega speeches kelunga apadi neenga kekeka unga baiyam neengum.
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
Na story padika arambichathey after marriage apurum dhan, athuvum velinatula erukkurathaladhan ellaina na book reading erukkuma yenbathey doubt dhan.

Velinatukku vantha piragu ulla thanimaiya pokka story padika arambichen.
Enga ore oru shop la dhan tamilbook kedaikkum, monthly once dhan poi vanguvom one or two hour travel pannanum.
Apuram dhan oru 5 years munadidhan online book padikalam therinjuthu, yeppom ellam india varano apalam shop la book vanguven.
 




jenirajan

இணை அமைச்சர்
Joined
May 25, 2018
Messages
760
Reaction score
1,822
Location
Tamilnadu
இந்த மாதிரி நல்ல
இடத்துக்கெல்லாம் நான்
போனதேயில்லைப்பா
வீட்டிலே கதை படிக்கறதுக்கே
செம மாத்து விழுது
அடி விழுதுகள், ஆலம் விழுதுகள்
Me too in same situation ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top