• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Book Fair....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Banuma neengalum en katchi thana ??
ஆமாம்ப்பா, ஸ்ரீமதி டியர்
அப்பா, ரொம்ப சின்ன
வயசுலயே இறந்துட்டார்
அப்பாவோட அன்பு-ன்னா
என்னன்னே தெரியாது
அண்ணன் தம்பியும்
கிடையாது
பொம்பளப் பிள்ளைக்கு
கட்டுப்பாட்டுக்கு கேட்கணுமா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Banuma neengalum en katchi thana ??
எனக்கு நல்லா ஞாபகம்
இருக்கு, ஸ்ரீமதி டியர்
ஸ்கூல் படிக்கிற காலத்துல
"ராணி"யில் ரமணி சந்திரன்
மேடத்தின் "லாவண்யா"
நாவல் வந்தது
நான் முதன்முதலில் படித்த
RC மேமின் நாவல்
இதுதான்ப்பா
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Banuma neengalum en katchi thana ??
"ராணி"புக்கின் விலை
ஆறு அல்லது பத்து
பைசா-ன்னு நினைக்கிறேன்
புக் வாங்கலாம்-னு பார்த்தால்
வீட்டில் காசு தர மாட்டாங்க
காசு இல்லைன்னு, அம்மா
சொல்லிடுவாங்க

பக்கத்து வீட்டுல இருக்கிற
அக்காவுக்கு அவங்க சொல்ற
வேலையெல்லாம் செஞ்சு
கொடுத்து அந்த நாவல்
படிச்சேன்
அதுவும் நடுவுல நடுவுல
அந்தக்கா திடீர்னு புக்
கொடுக்க மாட்டாங்கப்பா
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்புறமா "தேவி", "வாணி"
"சிவப்பு ரோஜா" இதெல்லாம்
இதே போலத்தான் படிச்சேன்
(வீட்டுக்குத் தெரியாமல்)

சில சமயம் அம்மாவிடம்
எங்கக்கா போட்டுக் கொடுத்து
அம்மா திட்டுவாங்க
இதெல்லாம் எதுக்கு
படிக்கிறேன்னு?
சில சமயம் அம்மா நல்ல
மூடில் இருந்தால் படித்த
கதையை சொல்லுவேன்
அப்புறமா அவங்களே அடுத்து
என்னன்னு கேட்பாங்க
ஆனால் எங்கக்கா வில்லி
நடுவுல பூந்து ஆட்டையை
கலைச்சு விட்டுடுவாள்
 




MeenaTeacher

மண்டலாதிபதி
Joined
May 17, 2018
Messages
354
Reaction score
909
Location
Chennai
unga anupavaththai sollave ila meena akka.. enakkum piditha story...
One experience at the book fair that I want to share is..some years back, when my kid was small , she was sitting in the pram as we we're roaming in the book fair. The books were so so attractive that we kept on buying them. At a point, we couldn't carry the books, so we made the kid walk and loaded the pram with books..it was a funny unforgettable experience.. everyone at the fair too were amused :LOL:
 




Sripathi

அமைச்சர்
Joined
Aug 26, 2018
Messages
1,530
Reaction score
2,297
Location
Tamil nadu
ஆமாம்ப்பா, ஸ்ரீமதி டியர்
அப்பா, ரொம்ப சின்ன
வயசுலயே இறந்துட்டார்
அப்பாவோட அன்பு-ன்னா
என்னன்னே தெரியாது
அண்ணன் தம்பியும்
கிடையாது
பொம்பளப் பிள்ளைக்கு
கட்டுப்பாட்டுக்கு கேட்கணுமா?
இங்கேயும் அதே கதைதான் பானுமா முன்னாடிலாம் ஒரு கதை படிக்க ஆரம்பிச்சேன்னா முடிச்சுட்டு தான் கீழே வைப்பேன் உலகம் மறந்து அதுலயே மூழ்கிறுவேன் அவ்ளோ பைத்தியம் அதனால நான் புத்தகத்தை எடுத்தாலே அப்பா சத்தம் போட ஆரம்பிச்சுடுவார் ஆனாலும் அதுக்கெல்லாம் அசரமாட்டேன் பக்கத்துவீட்டுல வேலை செய்யும் அக்கா கிட்ட இருந்து வாங்கி படிப்பேன்
 




Sripathi

அமைச்சர்
Joined
Aug 26, 2018
Messages
1,530
Reaction score
2,297
Location
Tamil nadu
எனக்கு நல்லா ஞாபகம்
இருக்கு, ஸ்ரீமதி டியர்
ஸ்கூல் படிக்கிற காலத்துல
"ராணி"யில் ரமணி சந்திரன்
மேடத்தின் "லாவண்யா"
நாவல் வந்தது
நான் முதன்முதலில் படித்த
RC மேமின் நாவல்
இதுதான்ப்பா
நானும் முதல்ல படிச்சதுRCமேமோட நாவல் தான்
 




Sripathi

அமைச்சர்
Joined
Aug 26, 2018
Messages
1,530
Reaction score
2,297
Location
Tamil nadu
அப்புறமா "தேவி", "வாணி"
"சிவப்பு ரோஜா" இதெல்லாம்
இதே போலத்தான் படிச்சேன்
(வீட்டுக்குத் தெரியாமல்)

சில சமயம் அம்மாவிடம்
எங்கக்கா போட்டுக் கொடுத்து
அம்மா திட்டுவாங்க
இதெல்லாம் எதுக்கு
படிக்கிறேன்னு?
சில சமயம் அம்மா நல்ல
மூடில் இருந்தால் படித்த
கதையை சொல்லுவேன்
அப்புறமா அவங்களே அடுத்து
என்னன்னு கேட்பாங்க
ஆனால் எங்கக்கா வில்லி
நடுவுல பூந்து ஆட்டையை
கலைச்சு விட்டுடுவாள்
எங்க அப்பாக்கு அப்புறம் என் ஹப்பி அவர்க்கு நான் புத்தகத்தை தொட்டாலே ஆகாது
நேத்திக்கு நீங்க போட்டு இருந்த கமெண்ட நைட்டே படிச்சுட்டேன் reply பண்றதுக்குள்ள எங்க வீட்டு strict officer போன வாங்கி வைச்சுட்டார் நைட் போன் பாக்க கூடாதுனு ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top