• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode C/O காதலி 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

நச்செள்ளை

புதிய முகம்
Author
SM Exclusive
Joined
Aug 5, 2022
Messages
18
Reaction score
36
ஹலோ டியர்ஸ் ....

வணக்கம். இது என்னுடைய புதுக் கதை. வழக்கமாக இருக்கும் காதல் கதைகளை விட இது சற்று மாறுபட்டுத் தான் இருக்கும். எப்படி என்று நீங்களே வாசித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதில் பெண்ணியம், ஒழுக்கம் போன்றவற்றை எதிர்ப்பார்த்தீர்கள் என்றால் , நிச்சயம் ஏமாற்றம் தான். இது இந்தக் கால மாடர்ன் உலகத்தில் நடப்பவை.

ஆணும் பெண்ணும் ஒன்று தான். சரி சமம். எதிலுமே குறைந்தவர்கள் இல்லை பெண்கள் என்ற கான்செப்ட்.

காதலும் உண்டு காமமும் உண்டு அதற்கு மேலும் உண்டு.

வாங்க கதைக்குள்ளே போகலாம்.

c/o காதலி-1
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,577
Reaction score
36,904
Location
Srilanka
1st epiye summaa athiruthu....👌👌👌👏👏👏

Meenu, Subbu, Amnu....order panniya paani pooriya saappidaama poareenga....
 




Last edited:

Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
2,153
Reaction score
2,381
Location
Chennai
Yammmaaa... intha kalathu pasanga vera level
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top