• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Cabbage Manchurian

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
View attachment 25020View attachment 25021

தேவையான பொருட்கள் :
முட்டைகோஸ் - 3 கப்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி - ஒரு ஸ்பூன்
நறுக்கிய பூண்டு - ஒரு ஸ்பூன்
குடை மிளகாய் - சிறியது 1
சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் சாஸ் - ஒரு டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
வெங்காயத்தாள் - சிறிது
எண்ணெய்

முதலில் முட்டை கோசை பொடியாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போடுங்க....

அதுகூடவே, மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு, சோள மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டை பிடிச்சுக்கோங்க.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை அதில் போட்டு பொன்னிறமா பொரிச்சு எடுங்க..

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர், பொடியாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து வதக்கியதும், சோயா சாஸ், சிவப்பு மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

(கலர் வேணும்னு நினைக்கிறவங்க தேவைப்பட்டால் ஜிலேபி பௌடர் சேர்த்துக் கொள்ளலாம்)

இந்த கலவையில், உருண்டைகளை போட்டு நன்றாக கிளறவும் உடைந்து விடாமல் பதமாக கிளறிவிடவும் மக்களே .

Last ah வெங்காயத்தாள் தூவி கிளறி இறக்கவும்.

அவ்ளோதான் சுவையான முட்டைகோஸ் மஞ்சூரியன் ரெடி...
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe

அக்கா இஞ்சி பூண்டு பேஸ்டு போடலியா raw ahh daan add pannirukeengala paakave summa semmaya iruku??????????????indha vandhuten unga veetuku???
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
அக்கா இஞ்சி பூண்டு பேஸ்டு போடலியா raw ahh daan add pannirukeengala paakave summa semmaya iruku??????????????indha vandhuten unga veetuku???
Paste ah potta oru taste irukum raw ah potta potta oru taste irukum
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
அக்கா இஞ்சி பூண்டு பேஸ்டு போடலியா raw ahh daan add pannirukeengala paakave summa semmaya iruku??????????????indha vandhuten unga veetuku???
Vaa vaa
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top