• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Can’t change my dream boy ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நீ இப்படி எழுதுனா நான் என்ன பண்ண... இங்க பாரு நானும் சுமித்ரா மாதிரி இருக்க நினைக்கிறேன்.. I cant keep changing my dream boy.. ??

மித்ரன் போயி யுகேந்திரன் போயி இப்ப விஜயேந்திரன்.... முடியாது நான் அழுதுடுவேன் சொல்லிட்டேன்..??

இனிமேல் நீ உன் ஹிரோவ வில்லன் ரேஞ்சுக்கு தான் develop பண்ணுற...

என்னோட முதல் crush அரவிந்த்சாமி தான் சரியா நான் எட்டாவது படிக்கும் போது வந்த படம் ரோஜா இன்னைக்கு வர என்னோட most favourite movie எப்ப தோன்றினாலும் சலிக்காமல் பார்ப்பேன்... அப்படி பட்ட ஹிரோ மேல நீ மறுபடியும் crush... வர வைக்கிற இது நியாயமா? தர்மமா?... என்னைய இப்படி juice போடுறீயே தகுமா?

இவன் கல்யாணம் பண்ணி நிம்மதியாக இருப்பான் படிச்ச நான் தான் பித்து பிடித்து அலையனும் போல??

இவங்க மீட் பண்ணாமலே இப்படி என்றா மீட் பண்ணா ?? மீ காலி..??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா... ஹா... ஹா...........
உங்களுக்குத்தான் உங்களுக்கே உங்களுக்குன்னு ஒரு அரவிந்தன்
ஸார் இருக்காரே
அப்புறம் ஒய் புலம்பிங்,
பிரேமலதா டியர்?
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஹா... ஹா... ஹா...........
உங்களுக்குத்தான் உங்களுக்கே உங்களுக்குன்னு ஒரு அரவிந்தன்
ஸார் இருக்காரே
அப்புறம் ஒய் புலம்பிங்,
பிரேமலதா டியர்?
கரெக்டு பானுமா... ஆனாலும் என்னோட crush அரவிந்த்சாமி தானே..??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எங்கள் அருமையான சகோதரர்
அரவிந்தன் ஸாரை permanentடா
நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்,
பிரேமலதா டியர்
யாரும் ஒண்ணும் பங்கு கேட்க
மாட்டாங்கப்பா
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
வில்லன் தானேப்பா இவங்க கதையில தூள் கிளப்புவாரு??... நீங்க இன்னும் கொஞ்சம் ஏத்தி விட்டீங்க??... இனிமே நிறைய அழகான கெத்தான வில்லன்ஸ் வரப்போறாங்க??... எப்படியும் தூக்கம் போகப் போறது உறுதி...?????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கரெக்டு பானுமா... ஆனாலும் என்னோட crush அரவிந்த்சாமி தானே..??
அய்யய்ய, அரவிந்த்சாமிலாம் ஓல்டீஸ்ப்பா
முக்கால் ஏன் முழுக் கிழவன்
என்னோட அருமைச் சகோதரர்
அரவிந்தன் தம்பிதான்ப்பா
ஆணழகர், என்றும் சிரஞ்சீவி
And மார்க்கண்டேயன்,
பிரேமலதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கரெக்டு பானுமா... ஆனாலும் என்னோட crush அரவிந்த்சாமி தானே..??
அவனையெல்லாம் மேக்கப்
இல்லாட்டி கண் கொண்டு
பார்க்க முடியுமா, பிரேமலதா டியர்?
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அய்யய்ய, அரவிந்த்சாமிலாம் ஓல்டீஸ்ப்பா
முக்கால் ஏன் முழுக் கிழவன்
என்னோட அருமைச் சகோதரர்
அரவிந்தன் தம்பிதான்ப்பா
ஆணழகர், என்றும் சிரஞ்சீவி
And மார்க்கண்டேயன்,
பிரேமலதா டியர்
பானுமா.... என்னோட crush ஐ நீங்க முழுக்கிழம் என்று சொல்லிட்டீங்க ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top