• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chana Dosai - சென்னா தோசை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
தேவையான பொருட்கள் :
சிவப்பு கொண்டைக்கடலை - ஒரு கிளாஸ்
இட்லி அரிசி - அரை கிளாஸ்
பச்சை மிளகாய் - மூன்று (உங்கள் தேவைக்கேற்ப காரம் சேர்க்கவோ குறைக்கவோ செய்துக்கோங்க
இஞ்சி - ஒரு துண்டு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவிடுங்க...... நைட் டிபன் க்கு பண்ணனும் னா காலையில் ஊற வைங்க.
நைட் இந்த கடலையை அரைப்பதற்கு ஒன்றரை மணி நேரம் முன்பு இட்லி அரிசிய ஊற வைத்தால் போதும்....
நீங்க டிபன் பண்றதுக்கு ஒரு ஐந்து நிமிடம் முன்பு அரைச்சுக்கோங்க போதும்...
அரைக்கும் போது கடலை, அரிசி, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு போட்டு அரைச்சுக்கோங்க.. நைசா அரைச்சு கலந்துவிட்டு தோசை வார்க்க வேண்டியது தான்...
சத்துள்ள சென்னா தோசை தயார்...
IMG-20201122-WA0066_50.jpg

IMG-20201122-WA0069_50.jpg
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
ரொம்ப ரொம்ப சுவையாக உள்ளது. இலகுவான ரெசப்பியும் கூட. படங்கள் சூப்பரா இருக்கு. தோசை என்னை உள்ளுக்குள் இழுத்து விட்டது. சிவப்புக் கடலை கைவசமில்லை வெள்ளைக் கொண்டைக் கடலையிலும் செய்யலாமா ப்ரியா?
1606064050842.png1606064081699.png1606064120536.png
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
???

????super...

?நானும் செய்யப் போறேன்...

?இதே போல் பச்சைப் பயறில் தோசை சொல்றீங்களா...?

?அவ்ளவா சுவையாவே வரல???
Thanks kanmani.... seithu paru... pachai payaru dosai recipe solren note panniko
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
ரொம்ப ரொம்ப சுவையாக உள்ளது. இலகுவான ரெசப்பியும் கூட. படங்கள் சூப்பரா இருக்கு. தோசை என்னை உள்ளுக்குள் இழுத்து விட்டது. சிவப்புக் கடலை கைவசமில்லை வெள்ளைக் கொண்டைக் கடலையிலும் செய்யலாமா ப்ரியா?
View attachment 27875View attachment 27876View attachment 27877
Thank you shyama ma... namma virupam than white chana la kuda pannalam
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
????super...

?நானும் செய்யப் போறேன்...

?இதே போல் பச்சைப் பயறில் தோசை சொல்றீங்களா...?

?அவ்ளவா சுவையாவே வரல???
நான் இரண்டுகப் பச்சைப் பயறை மூன்று மணி நேரம் ஊற விட்டு. ஒரு டீஸ்பூன் சீரகம், இஞ்சி சிறுதுண்டு, இரண்டு பச்சைமிளகாய், உப்புப் போட்டு அரைத்து சுடுறனான். சில வேளைகளில் சுடும் போது சின்ன வெங்காயம் தூவுறனான். நான் பச்சையரிசியோ, அரிசிமாவோ சேர்ப்பதில்லை. காரம் குறைவாக நான் பாவிக்கின்றனான் சுகா சிஸ். வெயிட் பண்ணுங்கோ சுகா சிஸ் ப்ரியா சிஸ் ரெசப்பி தருவா.
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
????super...

?நானும் செய்யப் போறேன்...

?இதே போல் பச்சைப் பயறில் தோசை சொல்றீங்களா...?

?அவ்ளவா சுவையாவே வரல???
1கப் பச்சை பயறு
1/4 கப் பச்சரிசி
4பச்சை மிளகாய் (காரத்துக்கு ஏற்றது போல)
ஒரு சின்ன திண்டு இஞ்சி
1ஸ்பூன் சீரகம்
மல்லித்தழை
3 பூண்டு பல் (விருப்பம் இருந்தால் )
எண்ணெய்

செய்முறை:
பச்சைப்பயறு + பச்சரிசியை நல்லா கழுவி 4 மணி நேரம் ஊற வெச்சுக்கோங்க. ஊறின பிறகு
அரிசி பருப்பு, பச்சை மிளகாய், பூண்டு, மல்லி தழை, சீரகம் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு அரைதது தேவையான உப்பு சேர்த்துக்கவும்.
Avlothan kanmani.. unakku venum na dosai வார்த்துட்டு athu mela koncham onion thoovi vidalam
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top