Come on England...🙆

Kathambari

Author
Author
SM Exclusive Author
#22
இல்லை இங்கிலாந்து தான் வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றப் போகுது. என் பையன் நியூசிலாந்துக்கு சப்போட்.
நியூசிலாந்து fit in mind and body.. புல் பார்ஃமல இருக்காங்க... பட் இன்கிலாந்து அப்படியல்ல...
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#23
முதலிடத்தில் இருந்த இந்தியா செமிஃபைனலோடு வீட்டுக்கு கிளம்பிட்டாங்க. இந்தியாவே ஜெயிக்கலை. இனி யாரு ஜெயிச்சா எனக்கென்ன?
கரெக்ட்.. ரொம்ப கஷ்டம்தான்... பேட்டிங் ஆர்டர் சரியில்லை... அதுவே தோல்விக்கு காரணம்.
 

Advertisements

Latest updates

Top