shiyamala sothy
இணை அமைச்சர்
இல்லை இங்கிலாந்து தான் வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றப் போகுது. என் பையன் நியூசிலாந்துக்கு சப்போட்.New Zealand will win...
இல்லை இங்கிலாந்து தான் வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றப் போகுது. என் பையன் நியூசிலாந்துக்கு சப்போட்.New Zealand will win...
நியூசிலாந்து fit in mind and body.. புல் பார்ஃமல இருக்காங்க... பட் இன்கிலாந்து அப்படியல்ல...இல்லை இங்கிலாந்து தான் வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றப் போகுது. என் பையன் நியூசிலாந்துக்கு சப்போட்.
கரெக்ட்.. ரொம்ப கஷ்டம்தான்... பேட்டிங் ஆர்டர் சரியில்லை... அதுவே தோல்விக்கு காரணம்.முதலிடத்தில் இருந்த இந்தியா செமிஃபைனலோடு வீட்டுக்கு கிளம்பிட்டாங்க. இந்தியாவே ஜெயிக்கலை. இனி யாரு ஜெயிச்சா எனக்கென்ன?