• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Creativity நீங்கள் விரும்பிய கதையின் அட்டை படம்(poster(or)cartoon) Discussion

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
ஹெல்லோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ??மக்காஸ் இருக்கிங்களா செல்லம்ஸ் ஒரு அறிவிப்பு நாளை மதியம் ரிசெல்ட அறிவிக்கபடும் என்று தழ்மையுடன் ?கூனி குறுக்கி கூறிகொள்கிறேன்????
நாளை ரீசெல்ட்க்கு என்று தனி தெர்ட் திறக்கப்பட்டு எந்த போஸ்டர் வின்னிங் என்று தெரியவரும் பஸ்ட் பயிண்ட் மனசுக்கு பிடிச்ச போஸ்டாரை தேடி அலைந்து போஸ்டர் பண்ணுவது ஒரு வகை சிரமம் இருந்தாலும் கொஞ்சம் சுலபமாகவும் இருக்கும் என் கணிப்பு?
ஆனால் வரைந்து செய்வது கொஞ்சம் சிரமம் தானே அதையும் கருத்தில் வைக்கிறோம் பிறகு பெர்ஃபெக்ட் கதைக்கு ஆப்ட்டான மேட்சீங் கண்டிப்பா பாப்போம்ல் செகண்ட் சாய்ஸ் பிறகு சின்ன சின்ன மீஸ்டேக் கூட கவனித்து செயல்படவேண்டும். யார் மனதையும் பண்படுத்தாமல் மிகவும் யோசித்து தான் செல்கட் செய்கிறோம் ஒவ்வொரு போஸ்டாரும் பாரட்டுகுறியாது தான் என்னை. விட்ட எல்லத்தையும் செல்க்ட் பண்ணிடுவேன் என்ன பண்ண எனக்கு அதற்க்கு அனுமதியில்லை நட்புக்களே? சோ நாளை வரை காத்து இருக்கவும் நன்றி நன்றி..,????????????
Yarukku kidaithalum yellarume nam natuppukale :love: yellarum santhosama kalunthu kittathey periya jackpot dhan?
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
No words to say.., ellam posters hmmm... thaaru maaru... engaiya irunthinga imputtu perum... extra ordinary ... pencil drawings, water colour, waste kajal ... amazing amazing ... some of the poster are very very professional... @Maha Akka you done it...??????
Ethanai talent veliye vanthu irukkanga... it’s all because of you... creativity ellam vera level... evalavu posters.... OMG.... fantastic work girls....
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஹெல்லோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ??மக்காஸ் இருக்கிங்களா செல்லம்ஸ் ஒரு அறிவிப்பு நாளை மதியம் ரிசெல்ட அறிவிக்கபடும் என்று தழ்மையுடன் ?கூனி குறுக்கி கூறிகொள்கிறேன்????
நாளை ரீசெல்ட்க்கு என்று தனி தெர்ட் திறக்கப்பட்டு எந்த போஸ்டர் வின்னிங் என்று தெரியவரும் பஸ்ட் பயிண்ட் மனசுக்கு பிடிச்ச போஸ்டாரை தேடி அலைந்து போஸ்டர் பண்ணுவது ஒரு வகை சிரமம் இருந்தாலும் கொஞ்சம் சுலபமாகவும் இருக்கும் என் கணிப்பு?
ஆனால் வரைந்து செய்வது கொஞ்சம் சிரமம் தானே அதையும் கருத்தில் வைக்கிறோம் பிறகு பெர்ஃபெக்ட் கதைக்கு ஆப்ட்டான மேட்சீங் கண்டிப்பா பாப்போம்ல் செகண்ட் சாய்ஸ் பிறகு சின்ன சின்ன மீஸ்டேக் கூட கவனித்து செயல்படவேண்டும். யார் மனதையும் பண்படுத்தாமல் மிகவும் யோசித்து தான் செல்கட் செய்கிறோம் ஒவ்வொரு போஸ்டாரும் பாரட்டுகுறியாது தான் என்னை. விட்ட எல்லத்தையும் செல்க்ட் பண்ணிடுவேன் என்ன பண்ண எனக்கு அதற்க்கு அனுமதியில்லை நட்புக்களே? சோ நாளை வரை காத்து இருக்கவும் நன்றி நன்றி..,????????????
Akka really very very difficult job select pannurathu... romba pavam neenga than... unga mudiva ellarum accept pannuvanga... so neenga relax a choose pannunga...

Ella posters ummm Semma Semma ... enna creativity.., awesome work ... participate panna ellarukkum oru periya OOOOO.....????????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
பெண்களிடம் நிறைய திறமைகள் இருக்கு ... அதை வெளியே கொண்டு வர தான் ஆட்கள் தேவை...சிறு ஊக்க போதும் இந்த உலகையே வென்று விடுவார்கள் அதற்கு உதாரணம் தான் இந்த site day celebration .... எத்தனை விதமான போட்டி அதில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்... கலந்து கொள்வது தான் முக்கியம்.... அதை நாம் எல்லோரும் திறம் பட முடித்து விட்டோம்....

SM site = place of
Full of positivity??????
Full of Unity ???
Full of integrity ?? with
Full of creativity ??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top