• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Creativity நீங்கள் விரும்பிய கதையின் அட்டை படம்(poster(or)cartoon) Discussion

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Cartoon video super sis.... Shyam and maha attractive ah irukanga..... Enaku hero, heroines photo poduratha vida Ithu romba pudichuruku... Sila writers photo poduvanga but sometimes ennala avangala hero heroine ah eathuka mudiyathu..... Apdi soldratha vida antha story enakulla mulumaiyaga irukathu... Athukaga avangala na thappu sollala... Athu Avanga Wish.... But Ithu enaku rombave pudichuruku.. I like it... Intha pathiva poda kuda romba yosanaiyagathan irukuthu... Irunthalum I share my thoughts... Thank you
நன்றி டா???? சுபெர் da nothing wrong in it எல்லாருக்கும் பேச. உரிமை இருக்குடா நாம் பேசியது எதிரில் இருப்போரை குறி வைத்து தக்காத வரை நீங்க யரையும் குறிபிட்டு சொல்லவில்லை இது பொது கருத்து எனக்கு இருக்கு இது வரை ஷ்யாம் என் மனதில் பதிந்தது போல மஹாவின் பிம்பம்.. உருவம் குடுத்து இருந்தாலும் எனக்கு இன்று வரை நிழல் உருவம் தான் வரும் இது என் opinion இதை நிரய தடவை சொல்லியும் இருக்குகேன் எனக்கும் இந்த கார்ட்டூன் பிச்சர் ரொம்பவே புடிச்சு செய்தேன் Tnks ma?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அக்கா சொல்லலாமா.... தெரியல...
title la விம்பிய இல்ல விரும்பிய....
இல்ல நீங்க காமெடிக்கு அப்புடி போட்டு இருக்கீங்களா???????
தோனி ஏன் சொல்லலனு டூடூடூடூடூடூ.... விட்டீங்கள அதான்...;):):)
ஹாஹா?அய்யோ அது மிஸ்டேக் தான் டா ??‍♀??‍♀Spelling teriyum eaitho tension அதை மட்டும் கவனிக்களை தமிழ் எப்போதுமே எனக்கு தகராறுதான் பிழை இருந்தால் சொன்னால் தானே திரும்ப அதே வார்தை தப்பு செய்ய மாட்டேன் டா நன்றி டோனிக்கு சொன்னதை ஜஸ்ட் fun da????Tnk u pls i need this help இனி எங்க தவறு வந்தாலும் சொல்லுங்க மாத்திக்கிரேன் டா??
 




Pushpa Raj

மண்டலாதிபதி
Joined
Nov 8, 2018
Messages
185
Reaction score
348
Location
Chennai
நன்றி டா???? சுபெர் da nothing wrong in it எல்லாருக்கும் பேச. உரிமை இருக்குடா நாம் பேசியது எதிரில் இருப்போரை குறி வைத்து தக்காத வரை நீங்க யரையும் குறிபிட்டு சொல்லவில்லை இது பொது கருத்து எனக்கு இருக்கு இது வரை ஷ்யாம் என் மனதில் பதிந்தது போல மஹாவின் பிம்பம்.. உருவம் குடுத்து இருந்தாலும் எனக்கு இன்று வரை நிழல் உருவம் தான் வரும் இது என் opinion இதை நிரய தடவை சொல்லியும் இருக்குகேன் எனக்கும் இந்த கார்ட்டூன் பிச்சர் ரொம்பவே புடிச்சு செய்தேன் Tnks ma?
Thank you sis.... :)
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Neenga sonnathum thedunen.. aathaadi.. embuttu kastamaana vela ka ithu.. naan ninaikurathu kidaikave maatiku.. ???
ஹாஹா ?கஷ்டம் தான் டா தேடாணும் மா என்னானு போட்ட மா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top