• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Deepavali special - dulli kesari

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jaa sha

மண்டலாதிபதி
Joined
Jul 28, 2018
Messages
301
Reaction score
1,103
Location
Karaikudi
சம்பா கோதுமைல தேங்காய் பால் சேர்த்து செய்யும் கேசரி...
இந்த ரெசிபி செஞ்சா அக்கம் பக்கதுல எல்லாரும் புதுசா இருக்குனு சொல்வாங்க அதான் உங்களுக்கும் பகிர்ந்து கொள்கிறேன்...
சம்பா கோதுமை ரவை - 1கப்
சர்க்கரை- 2 கப்
தேங்காய்ப் பால் - 3 கப்
நெய் - தேவைக்கேற்ப
முந்திரி பிஸ்தா - தேவைக்கேற்ப
பட்டை ஏழக்காய் - 1,1
செய்முறை:
சம்பா கோதுமை ரவையை பாதியளவு நெய் சேர்த்து நன்கு வறுக்கவும். கோதுமை ரவை சிவப்பாக இருக்கும் , இன்னும் சிவக்க வறுக்க வேண்டும் .
வறுத்த கோதுமை ரவையுடன் தேங்காய்பால் சேர்த்து குக்கரில் உப்பும் சேர்த்து 4 விசில் கணக்கிட்டு வேகவிடவும்..
நன்கு வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து நெய்யுடன் கெட்டி பட விடவும் .
தாளிக்க :
பட்டை , ஏழக்காய் ஒன்று ஒன்று வீதம் நெய்யில் போட்டு, அடுத்ததாக கிஸ்மிஸ் முந்தரி சேர்த்து தாளிப்பை துல்லி கேசரியில் கொட்டி நெய் பிரிந்து வருமளவு கிண்டி இறக்கவும்..

பின் குறிப்பு:
*கோதுமை ரவை நன்கு வறுபடவேண்டும்
*நெய் அதிகம் சேர்க்க வேண்டும்
*தேங்காய்ப்பால் கெட்டியாக எடுக்க வேண்டும்.
*கோதுமை ரவை , சர்க்கரை, தேங்காய்ப்பால் மூன்றும் 1:2:3 என்ற கணக்கில்.

முயற்சி செய்து பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே தீபாவளி வாழ்த்துக்கள் சகோஸ்..
 
Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
புதுசா இருக்கு ரெசிபி... ஃபார் me daarling... @Jaa sha ...will try....????
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
கோதுமை ரவை கேசரி செய்வேன்.. but இது புதுசா இருக்கு try பண்ணிட்டு சொல்றேன்
 
Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
Sara darling ungalukku thaan SPL ...
Eppo kannum karuthum varuthu..
Me waiting ..
Sent for link to smteam Da... அங்க இருந்து link ..., come ஆனதும்... இங்க இருந்து உங்க கண்ணுக்கு கருத்து go ஆயிடும்..........
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
சம்பா கோதுமைல தேங்காய் பால் சேர்த்து செய்யும் கேசரி...
இந்த ரெசிபி செஞ்சா அக்கம் பக்கதுல எல்லாரும் புதுசா இருக்குனு சொல்வாங்க அதான் உங்களுக்கும் பகிர்ந்து கொள்கிறேன்...
சம்பா கோதுமை ரவை - 1கப்
சர்க்கரை- 2 கப்
தேங்காய்ப் பால் - 3 கப்
நெய் - தேவைக்கேற்ப
முந்திரி பிஸ்தா - தேவைக்கேற்ப
பட்டை ஏழக்காய் - 1,1
செய்முறை:
சம்பா கோதுமை ரவையை பாதியளவு நெய் சேர்த்து நன்கு வறுக்கவும். கோதுமை ரவை சிவப்பாக இருக்கும் , இன்னும் சிவக்க வறுக்க வேண்டும் .
வறுத்த கோதுமை ரவையுடன் தேங்காய்பால் சேர்த்து குக்கரில் உப்பும் சேர்த்து 4 விசில் கணக்கிட்டு வேகவிடவும்..
நன்கு வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து நெய்யுடன் கெட்டி பட விடவும் .
தாளிக்க :
பட்டை , ஏழக்காய் ஒன்று ஒன்று வீதம் நெய்யில் போட்டு, அடுத்ததாக கிஸ்மிஸ் முந்தரி சேர்த்து தாளிப்பை துல்லி கேசரியில் கொட்டி நெய் பிரிந்து வருமளவு கிண்டி இறக்கவும்..

பின் குறிப்பு:
*கோதுமை ரவை நன்கு வறுபடவேண்டும்
*நெய் அதிகம் சேர்க்க வேண்டும்
*தேங்காய்ப்பால் கெட்டியாக எடுக்க வேண்டும்.
*கோதுமை ரவை , சர்க்கரை, தேங்காய்ப்பால் மூன்றும் 1:2:3 என்ற கணக்கில்.

முயற்சி செய்து பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே தீபாவளி வாழ்த்துக்கள் சகோஸ்..
புதுசா மட்டும் இல்லடா ரொம்ப ஆரோக்கியத்திற்க்கும் நல்லது இல்ல டா இந்த சம்பா கோதுமை வித்தியாசமாகவும் இருக்கு ???????? நைஸ் மா ??
 
Jaa sha

மண்டலாதிபதி
Joined
Jul 28, 2018
Messages
301
Reaction score
1,103
Location
Karaikudi
புதுசா மட்டும் இல்லடா ரொம்ப ஆரோக்கியத்திற்க்கும் நல்லது இல்ல டா இந்த சம்பா கோதுமை வித்தியாசமாகவும் இருக்கு ???????? நைஸ் மா ??
ஆரோக்கியம் மற்றும் அருமையான டேஸ்டும் கூட கண்டிப்பா செய்து பார்த்து எப்டி இருந்ததுனு சொல்லுங்க
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top