• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Deepavali special-easy முந்திரி பாதாம் பர்பி.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitra ganesan

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,322
Reaction score
2,540
தேவையான பொருட்கள். முந்திரி-1/2 கப் பவுடர் செய்யவும். பாதாம்-1/2 கப் தோல் நீக்கி பவுடர் செய்யவும். Sugar-1 கப். தண்ணீர்-1/2 கப். ஏலக்காய் பொடி- சிறிது. பாதாம் எசன்ஸ் -சிறிது(விருப்பப்பட்டால்) கலர் -சிறிது(விருப்பப்பட்டால்) குங்குமப்பூ-சிறிது. செய்முறை: முதலில் சுகரில் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.பாகுயை கொஞ்சம் தண்ணீரில் தனியே எடுத்து விட்டு உருட்டி பார்க்கவும். உருட்டும் பதம் வந்தவுடன் அடுப்பை அனைத்து விட்டு கலர்,எசன்ஸ்,குங்குமப்பூ ,முந்திரி,பாதாம் பவுடர்,ஏலப்பொடி சேர்த்து கை விடாமல் கிளறவும்.நன்கு கெட்டி பதம் வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் ஆக்கவும்.
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அருமையான ஸ்வீட். கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.
 




Pashni78

இணை அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
999
Reaction score
3,169
Location
Chennai
Kaaju kathili Pola irukkey pa. En pasanga rendu perukkum rombha pidikkum
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஈஸியா இருக்கு. சூப்பர் செஞ்சு பார்க்கணும் :love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top