• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Deepavali special - Paruppu Paayasam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
thanks maha akka naan thuruval phoddu try panni paarkkiren...
Samayal teriyama evalavu அழகாய் ஒரு ரெசிப்பி குடுத்து இருக்கிங்க சுபெர் டா நீங்களும் தேங்காய் சேர்த்து இருக்கியே டா அதுவே போதும்மே ??
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Samayal teriyama evalavu அழகாய் ஒரு ரெசிப்பி குடுத்து இருக்கிங்க சுபெர் டா நீங்களும் தேங்காய் சேர்த்து இருக்கியே டா அதுவே போதும்மே ??
அம்மா சொல்லும் வேலைகளை செய்யும்போது அப்படியே ரெசிபி மனபாடம் ஆகிருச்சு அக்கா.. ஆனால் நான் இன்னும் செஞ்சு பார்த்தே இல்ல.. எல்லோரும் ரெசிபி போடும் பொழுது எனக்கு தெரிஞ்சதை சொல்ல ஆசைபட்டேன் அவ்வளவுதான்..
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
ஹாய் பிரிண்ட்ஸ்,

எல்லோரும் தீபாவளிக்கு ஸ்வீட் செய்யும் குசியில் இருக்கீங்க.. எனக்கு சமைக்க தெரியாது மக்களே.. இது பொய் கிடையாது.. ஆனால் சாப்பிட மட்டும் முதல் ஆளாக ஆஜர் ஆவேன்.. எல்லோருக்கும் பருப்பு பாயசம் ரொம்ப பிடிக்கும் ஆனால் சிலருக்கு செய்ய வாராது.. செய்தாலும் ஏதோ ஒன்று குறைவது போல நினைப்பார்கள்..

எனக்கு எங்க அம்மா செய்யும் பாயசம் ரொம்ப பிடிக்கும். அதோட செய்முறைதான் சொல்ல வந்தேன்.. செய்ய தெரிஞ்சவங்க திட்டாதீங்க தோழிகளே... பாயசம் செய்து நன்றாக இருக்கிறதா என்று கொஞ்சம் சொல்லுங்க மக்களே...

தேவையான பொருட்கள் :

பாசிபருப்பு – 15௦ கிராம்

மண்டை வெள்ளம் – 35௦ கிராம்

முந்திரி, திராட்சை, ஏலக்காய், - தேவையான அளவு.

பச்சரிசி – ஒரு கைப்பிடி அளவு. (உறவைத்து கொள்ளவும்)

தேங்காய் – அரை மூடி (துருவல்)

செய்முறை:

  • முதலில் பாசிபருப்பை வாணலியில் வைத்து இளம் சூட்டில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த பாசி பருப்பை தேவையான அளவு தண்ணீர் உற்றி வேகவைக்கம் பருப்பு வேகவைப்பது அறைபததில் இருக்க வேண்டும்.
  • பச்சரிசி ஊறவைத்ததையும் தேங்காய் துருவலையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • பாசிபருப்பு வெந்ததும் அதில் மண்டை வெள்ளத்தை போட்டு கொதிக்க விடவும்.
  • 5 அல்லது 6 ஏலக்காயை வறுத்து அம்மியில் வைத்து நுணுக்கிக்கு கொள்ளவும்.
  • முந்திரி, திராட்சையை நெயில் வறுத்து போட்டால் நன்றாக இருக்கும்.. விருப்பம் இல்லையென்றால் அப்படியே போட்டு கொதிக்கவிடவும்..
  • அதனுடன் அரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மற்றும் தேங்காயையும் ஊற்றி எல்லாம் நன்றாக கலக்கும் வரை கொதிக்கவிடவும்.
  • கமகமக்கும் பருப்பு பாயசம் தயார்.
பின்குறிப்பு : எக்காரணத்தைக் கொண்டு கடையில் விற்கப்படும் பச்சரிசி மாவை பயன்படுத்த வேண்டாம்.
Nutritious dish.. saho ??..
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அம்மா சொல்லும் வேலைகளை செய்யும்போது அப்படியே ரெசிபி மனபாடம் ஆகிருச்சு அக்கா.. ஆனால் நான் இன்னும் செஞ்சு பார்த்தே இல்ல.. எல்லோரும் ரெசிபி போடும் பொழுது எனக்கு தெரிஞ்சதை சொல்ல ஆசைபட்டேன் அவ்வளவுதான்..
ஒண்ணும் கம்பாசூஸ்தரம் இல்ல டா சித்திரமும் கை பழக்கம் ஆப்புட்டு தான் கண்ணு??? மனசு இருந்த மார்கம்? கத்துக்காணும் நினைச்ச ஒரு நிமிடம் ? விடுடா அது தானா வந்துரும்??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top