அட கப்பியே 192 ₹ இதை செலவு பண்ண அவ்வளவு யோசிச்சியா ??
உன்னை எல்லாம் வச்சு கிட்டு faiqக்கு அடங்கப்பா உன் கஜானக்கு வேலையே இல்ல ராசா இந்த கப்பி காபிக்கு கூட செலவு பண்ண யோசிக்கு போலயே??
இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல
காவ்யாஹாரிணி துபாயிலே போயி குச்சி ஜஸ்கீரிம் சாப்பிடும் ஒரே புள்ளபுச்சி நீ தான் பறக்காவெட்டி????????????பாரு பாரு ??
? எப்பிடி சிரிச்சிங் உன் ஹீரோ உன்னை திருட்டு தனமா ரசிக்கிறான் மா உன்னா போலவே??அவன் உன்னோட வரலைனா உனக்கு வலிக்குது என்ன மா நடக்குது ??ஹிம் ஹீம் நடக்கட்டும் நடக்கட்டும் உங்க திருட்டு சைட்டு??
உமா டார்லிங் ???சுபெர் டா dubai visual ah paarkkum feeling kudukura ma??????