• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Dhuruva Kaadhal intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஹாய் ஹாய் மக்களே ,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? இப்போ நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன் .
அழகிக்கு நீங்க கொடுத்த வரவேற்ப்பு தான், என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கு. இப்போ என்னோட அடுத்த கதை "துருவ காதல்".

தலைப்பை பார்த்தே புரிஞ்சிபீங்க நினைக்கிறேன். ஆமா இரண்டு எதிர் துருவம், கொண்டவர்கள் காதல் கொள்ளுகிறார்கள்.

ஹீரோ - முகமத் faiq
ஹீரோயின் - காவ்யஹரிணி..


துருவம் ஹீரோ.jpg
துருவம் ஹீரோயின்.jpg


எப்பொழுதும் போல், நான் வேண்டுவது ஒன்று தான். உங்களின் ஊக்கமும், உற்சாகமும் தேவை . இக்கதை நவம்பர் மாதம் முதல் வரும்.. அதற்குள் கதையை முடித்துக் கொண்டு, வர இருக்கிறேன்.

delay செய்யாமல் இருப்பதற்காக, ஒரு சிறு முயற்சி முதல் முறையாக எடுக்க போகிறேன். தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கலாம், நவம்பர் மாதம் முதல்.

இப்படிக்கு,
உமா தீபக்..
 




shamla

மண்டலாதிபதி
Joined
May 30, 2018
Messages
252
Reaction score
742
Location
sri lanka
all the best sis....
viththiyaasamana kathai kalamaaga irukkumnu thonuthu...
waiting for the story....:love::love::love::love:
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
all the best sis....
viththiyaasamana kathai kalamaaga irukkumnu thonuthu...
waiting for the story....:love::love::love::love:
ஹாய் டா .
மிக்க நன்றி டா
நார்மல் ஸ்டோரி தான் டா..
கொஞ்சம் என் பாணியில் சொல்ல போறேன் டா..
கீப் சப்போர்டிங் ..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top