doubt clarification

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
clarification of few doubt asked by friends

1)சூர்யா மதுராவிடம் ப்ரொபோஸ் செய்து ,மதுரா அதை மறுத்து விடுகிறாள் விஜய் காதலிப்பதாக கூறி .மனம் உடைந்து செல்லும் போது அவன் பின்னால் செல்கிறாள் மதுரா அப்போ தான் அவர்கள் இணைவூ நடந்ததா,அது சூர்யாவிற்கு தெரியாதா என்று கேட்கிறீர்கள் என்று நினைக்கிறன் .

ஏற்கனவே ஒரு முறை மதுரா சூர்யா ப்ரோபோசல் நிராகரித்து விட்டதாக ஒரு லைன் முன்பே ஒரு இடத்தில் வரும் .கதிரி கோயிலில் மதுரா நிராகரித்து விட செல்லும் சூர்யா பின்னால் செல்லும் மேக்னா இருவரின் இணைவூ எப்படி நடந்து இருந்தாலும் அது இந்த கதைக்கு முக்கியம் இல்லை ....இந்த கதை விஜய் -மதுரா வாழ்வை மையப்படுத்தியது தான் .தவிர எவ்வளவூ தான் நியாய படுத்த முனைந்தாலும் மேக்னா-சூர்யாவின் இணைவை நியாய படுத்த முடியாது .சூர்யா- எதை வேண்டும் என்றாலும் சாதித்து விடும் மனிதனை மதுரா வாழ்வில் இருந்து நீக்க காரணம் தேவை பட்டது .அதற்கே குழந்தைகள் .மதுராவை மனதில் நினைத்து இருப்பவன் ,திருமணம் இல்லாமல் வேறு பெண்ணோடு வாழந்து விட மாட்டான் .அது அவனை மீறிய நிலையில் நடப்பதாக தான் காட்ட முடியும் ....மதுரவே பல இடங்களில் அவன் கேரக்டர் சான்று அளிப்பாள் குழந்தைகளை பற்றி பேசும் போது எல்லாம் .அது இலை மறை காய் மறையாக காட்ட வேண்டிய நிலை .குடிபோதையில் இருந்து தன்னை காப்பாற்றி கொண்டு வருவது மேக்னா என்று மட்டும் அறிந்து இருக்கிறான் .மேக்னா பெயரை தான் புலம்புகிறான் என்று மேக்னாவே சொல்லி விடுகிறாள் .அதாவது மதுராவை நினைத்து அவன் மேக்னா உடன் வாழவில்லை .ஆனால் குடி போதையில் நடந்தது நினைவில் இல்லை . இதை வேறு எப்படியும் நியாய படுத்த முடியாது தோழி .....அதனால் தான் இப்படி ....

2)கதிரி வீட்டில் இருந்து மதுரா கிளம்பும் போது மேக்னா"அவளை கொல்ல வேண்டும் ...அவள் இருக்கும் வரை "என்ற டைலொகு மதுராவை தானே கொல்ல சொல்கிறாள் என்று கேட்டு இருக்கிறீர்கள் ் ....அங்கு எங்குமே "மதுராவால் "என்று குறிப்பிட்டு மேக்னா சொல்வது போல் வராது ....அவள் சொல்லும் அவள் ---சோனா ....சோனாவை கொல்ல சொல்கிறாள் .ஆனால் சோனா/மதுரா என்ற ரெண்டு பெயருமே அங்கு கொடுத்து இருக்க மாட்டேன் . intentional diversion tactic ...இந்த டயலாக் வைத்ததால் தான் சோனாவோடு மதுரா மைண்ட் கேம் ----மேக்னா என்ற பெயரில் ஆடும் போது அத்தனை அர்ச்சனை ungalidam மேக்னாவிற்கு நடந்தது .

3)ஹர்ஷா திருமணத்தை நடத்தி வைப்பதாக மதுரா வாக்கு கொடுப்பாள் அதை நிறைவேத்தவில்லையே என்று கேட்டு இருக்கிறீர்கள் .முன்னரே சொன்னது தான் விஜய் -மதுரா லைப் தான் இங்கே பிரதானம் .ஹர்ஷா எல்லாம் சைடு டிஷ் ....இவங்க திருமணத்தின் போது தான் ராமராஜு மகள் டிரீட்மென்ட்டுக்கு சென்னை கொண்டு வர போவதாக சொல்வார்கள் ....அந்த பக்கம் சென்றால் இன்னும் பக்கங்கள் இழுக்கும் ......நடத்தி வைப்பதாக வாக்கு கொடுப்பாள் மதுரா ....நடத்தி வைப்பாள் என்று படிப்பவர்களின் திங்கிங் கே விட்டு விட்டேன் . அதே மாதிரி தான் சோனா டெத் கூட

4)ஹுர்ரி அண்ட் பர்ரி யா முடித்தா மாதிரி என்று கமெண்ட் வந்ததது .

ஹர்ரி அண்ட் பர்ரி யா முடிக்கணும் என்று இல்லைம்மா .....தினமும் வந்த கமெண்ட்ஸ் கொஞ்சம் அப்செட் செய்து விட்டது .ட்ராக்கிங்(dragging ) .....எப்போ தான் முடியும்ன்னு இருக்குன்னு,தமிழில் படித்தும் புரியாத ஒரே கதை என்று எல்லாம் கமெண்ட் வந்தால் எழுதும் எண்ணமே நின்று விட்டது ....நடுவே நிறுத்தி விடலாம் என்று கூட முடிவெடுத்து விட்டேன் .....பணத்திற்காக, என்று எல்லாம் கமெண்ட் இந்த கதைக்கு இதுவரை யாரிடமும் இருந்து 1 பைசா வாங்கியது இல்லை இந்த நொடி வரை .ஒவ்வொருத்தரிடம் சென்று பணத்திற்காக எழுதவில்லை என்றா சொல்லிட்டு இருக்க முடியும் ?.இவர்கள் கதையை படிக்காதீர்கள் ,எத்தனையோ உயர்ந்த எழுத்தாளர்கள் கதை உண்டு அவர்கள் கதையை படியுங்கள் ,பணத்திற்காக எழுதுகிறார்கள் .

so finished as ofif any more doubts please dont hesitate to ask
 
Last edited:
#4
Love story la aduthu ena nadakkum nu oru curiosity iruntha kathai ka ungalodathu aayiram per aayiram soluvanga nama ayirathi onnavatha onnu solitu ethu namaku thevaiyo antha comments mattum eduthukanum ka anna paravai mathiri... Unga kathai enoda fav 😍😍😍 epo da ud varum nu wait panuven ... Enakku surya madhura pair than varanum nu ninachen vijay madhura eno pidikama irunthuchu adhaiyum as a writer ah neenga pidika vachitinga ipo keta vijay madhura pair mathiri yarum iruka mudiyathu soluven 😊😊😊 oru penn ninacha avala ethaiyum sathika mudiyum ethaiyum thaangum valimai valamai avaluku irukunu azhaga soli irunthinga ka adhu ninaivil neengathavai .... Samuga akkarai athai pathina vizhipunarvu ellam unga kadhai la therinjikitom enakku human trafficking pathi la theriyathu adha unga kadhai la padichu therinjikiten overall unga kathai rombave super ka inum ezhuthi irunthaalum nalla irunthu irukum coz avlo super ah pochu kathai 😍😍😍😍😍💝💝💝🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
 
anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#5
ரொமான்ஸ் ரொம்ப கம்மியா இருக்குப்பா என்ற கமெண்ட் வந்தது .

சாரி இதற்கே பயந்து பயந்து தான் கிஸ் சீன் எழுதினேன் ...நாளை என் மகள் இதை படிக்கும் போது முகம் சுழிக்க கூடாது .இங்கு காதல் மட்டுமே முன்னிறுத்த பட்டு இருக்கிறது .

அதனால் தான் மேக்னா என்ற கேரக்டர் கூட மாங்கல்யத்தை தனக்கு தானே கட்டி கொண்டதாக கொண்டு வந்து இருப்பேன் .கணவனோடு வாழ்ந்தாள் என்று தான் கொண்டு வர முடிந்தது .அவள் கழுத்தில் சூர்யாவிற்கான மாங்கல்யம் இருக்கிறது என்ற நிலையில் தான் அப்படி ஒரு சூழ்நிலை கொண்டு வர முடிந்தது .ராஜபுத்திர பெண்கள் வாளுக்கு மாலையிட்டு கணவனாய் வரித்து கொள்வதாக படித்து இருக்கிறேன் .கோயிலில் ஐயர் இறைவிக்கு திருக்கல்யாணம் செய்யும் போது இதே தான் செய்வார்கள் .
 
anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#6
Love story la aduthu ena nadakkum nu oru curiosity iruntha kathai ka ungalodathu aayiram per aayiram soluvanga nama ayirathi onnavatha onnu solitu ethu namaku thevaiyo antha comments mattum eduthukanum ka anna paravai mathiri... Unga kathai enoda fav 😍😍😍 epo da ud varum nu wait panuven ... Enakku surya madhura pair than varanum nu ninachen vijay madhura eno pidikama irunthuchu adhaiyum as a writer ah neenga pidika vachitinga ipo keta vijay madhura pair mathiri yarum iruka mudiyathu soluven 😊😊😊 oru penn ninacha avala ethaiyum sathika mudiyum ethaiyum thaangum valimai valamai avaluku irukunu azhaga soli irunthinga ka adhu ninaivil neengathavai .... Samuga akkarai athai pathina vizhipunarvu ellam unga kadhai la therinjikitom enakku human trafficking pathi la theriyathu adha unga kadhai la padichu therinjikiten overall unga kathai rombave super ka inum ezhuthi irunthaalum nalla irunthu irukum coz avlo super ah pochu kathai 😍😍😍😍😍💝💝💝🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
thanks da kanna...so so so happy that you liked this....
 
#10
மேக்னா குழந்தைகளைப்பற்றியும் மது விஜய் மேரேஜ் தெரிஞ்சா போதும் சூர்யாவின் ரியாக்சன் எப்படி இருந்தது.
 
Advertisements

Top