• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Episode 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
இதுக்குப் பேரு ‘க்ளிஃப் ஹாங்கர்’ சகோ... வாசகரை அடுத்தப் பதிவுக்குக் காக்க வைக்கும் கொக்கி :):)(y)(y) நான் படிச்ச கதைகளிலாம் இப்படித்தான் இருந்துச்சு, அதான் நானும் அப்படியே எழுதுறேன் :):)

(சாண்டில்யன் கதைகளில் சரியா அத்தியாயம் முடியும்போது ’ஒரு கத்தி அவனை நோக்கிப் பாய்ந்து வரும்’ - அடுத்த அத்தியாயத்துல (முதல் இரண்டு பேரா இயற்கையை வருணித்துவிட்டு, மெல்லச் சொல்லுவார்) கத்தி தள்ளிப் போய் விழுந்ததுனு... அடப்போங்கடானு இருக்கும்... :LOL::LOL:)
நானும் சாண்டில்யன் நிறைய படிப்பேன் சகோ நல்லா இருக்கும்
 
bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
மற்றும் ஒரு அதிர்ச்சி +ஆச்சரியம் தரக்கூடிய அத்தியாயம்...
ஜீவா தன்ன வன்பொருள்_மென்பொருள் define பண்ற இடம் அருமை...??

Tectonic plates ....ன்னால பூமி அழியறமாதிரி சொன்னது நல்ல லாஜிக்...
உரையாடல்கள் ரொம்பவே interesting ah போகும்போது
கல்பு அன்டு பிரபு அடிக்குற கூத்துக்கள் செமர்த்தியான ஹி ஹி ஹா ஹா ???
என்னடா நம்ம பிரபு பய இம்புட்டு சீரியஸா பேசிறானே னு நினைச்சு முடியறதுக்குள்ள சிபிஆர் நியாகபபடுத்தி சிரிக்க வச்சிறான்....?
அண்டார்டிகா தான் பிளவு ஏற்படுற starting point ன்னா அத இவங்க எல்லாம் சேர்ந்து தடுக்க போறாங்களா சகோ..?????
Then இது தான் அந்த Blue pearl project ah ???(blue planet???

அச்சோ ஆத்தர் வுடுற கதையில கதையோட கதையா கலந்து காபாத்த களத்துல இறங்கியிருவேன்
போலையே !!!!!?????

நீனா ஆராய்ச்சி அதிர்ச்சியோ அதிர்ச்சி...?
அந்த lift உவமை???
மறுபடியும் அங்க ட்வுஸ்ட்டு
இங்க ஒரு ட்விஸ்டு.....
மொத்தத்தில் ரீடர்ஸ்ஸூம் ட்விஸ்டோ ட்விஸ்ட்டு.. ?????
Thank you for ட்விஸ்ட்ஃபையிங் அஸ் ??????
 
Last edited:

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

ஹாஹா... நன்றி சகோ... நீங்க ஆல்ரெடி பூமியக் காப்பாத்த களத்துல இறங்கிட்டீங்க... :):):):LOL:(y)(y)
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
:oops:o_O Epothan paduchean ninga science vathiya ...........

:unsure:we have to learn more.............

Science fiction and. Information (y)
ஆமா சகோ... இன்ஜினியரிங் காலேஜ்ல பிசிக்ஸ் துணைப்பேராசிரியர்... :):)(y)(y)

நன்றி ??
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இதுக்குப் பேரு ‘க்ளிஃப் ஹாங்கர்’ சகோ... வாசகரை அடுத்தப் பதிவுக்குக் காக்க வைக்கும் கொக்கி :):)(y)(y) நான் படிச்ச கதைகளிலாம் இப்படித்தான் இருந்துச்சு, அதான் நானும் அப்படியே எழுதுறேன் :):)

(சாண்டில்யன் கதைகளில் சரியா அத்தியாயம் முடியும்போது ’ஒரு கத்தி அவனை நோக்கிப் பாய்ந்து வரும்’ - அடுத்த அத்தியாயத்துல (முதல் இரண்டு பேரா இயற்கையை வருணித்துவிட்டு, மெல்லச் சொல்லுவார்) கத்தி தள்ளிப் போய் விழுந்ததுனு... அடப்போங்கடானு இருக்கும்... :LOL::LOL:)
:LOL::LOL::LOL::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
:eek::rolleyes: Dhanuja athanda poidu BE Athuvum physics (y)
பயப்படாதீங்க, நான் யாரையும் கடிக்க மாட்டேன், பிசிக்ஸும் தொத்து நோய் இல்ல... தைரியமா இருங்க... :LOL::LOL::LOL::LOL:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top