DUECP | Vijay | Episode 3

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#13
வளவன் தான் அந்த ஆளுநரோ🤔🤔🤔
அண்டார்டிகா டூ கலாவிக் 🤔🤔🤔
ரொம்ப யோசிக்க வைக்கிறீங்க ஆசிரியரே...
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#14
அருமையான பதிவு ஆசிரியரே.....வளவன் தான் அந்த. கௌரவ ஆளுநரா....நீனாக்கு ஏன் இந்த அதிகாரம் தரப்பட்டது....வளவனுக்கும் ஜீவாக்கும் ஏதோ சம்பந்தம்?நந்தினி பிரபு வளவன் ஆண்டார்டிக்காகா?அருமை..அங்கங்கே மைண்ட் வாய்ஸ் மிக அருமை
😀😀👍👍👍👍👍🙏🙏🙏🙏
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#15
அருமை சகோ, நந்தினி பற்றிய வர்ணனை( traffic lady police mathiri) super bro( oruvela mun anubavamaga erukkumo:unsure:;):D)
நன்றி சகோ 😀🙏🙏😀🙏

முன், பின், பக்கவாட்டு அனுபவம்லாம் ஏதுமில்லை சகோ... அவதானிப்பு + கற்பனை 🙏🙏😀😀😬
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#16
வளவன் தான் அந்த ஆளுநரோ🤔🤔🤔
அண்டார்டிகா டூ கலாவிக் 🤔🤔🤔
ரொம்ப யோசிக்க வைக்கிறீங்க ஆசிரியரே...
மூளைய பிரிஜ்ல வெச்ச ஆப்பிள் மாதிரி அப்படியே வெச்சுக்கனும்னு நினைக்கக்கூடாது சகோ... அன்ரிசர்வ்ட்ல போற பயணி மாதிரி கசக்கிக் பிழியனும்...
😂😂🙏🙏🙏
 

Premalatha

General
SM Team
#19
சகோ முதலில் பெரிய ஓஓஓ ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டுமே எழுதுவதற்கு 👏🏻👏🏻

நந்தினி சூனியக்காரி 🤣🤣 மிளகாய் பஜ்ஜிய வாயில் வைத்து அந்த வரிகளை எழுதினீர்களா🤔🤔 செம்ம 😤😤

ரொம்ப சுவரசியமாக இருக்கு... அடுத்து என்ன என்று ஆவலுடன் 😍😍
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#20
சகோ முதலில் பெரிய ஓஓஓ ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டுமே எழுதுவதற்கு 👏🏻👏🏻

நந்தினி சூனியக்காரி 🤣🤣 மிளகாய் பஜ்ஜிய வாயில் வைத்து அந்த வரிகளை எழுதினீர்களா🤔🤔 செம்ம 😤😤

ரொம்ப சுவரசியமாக இருக்கு... அடுத்து என்ன என்று ஆவலுடன் 😍😍
நன்றி சகோ... 100% ஆங்கிலம், சமற்கிருதம் எல்லாம் கலக்காமல் எழுதத்தான் அவா, ஆனால் இயலவில்லை... நடைமுறைத்தன்மை குறைந்துவிடுகிறது, எனவே இயன்றவரை படிப்பவரின் ஓட்டத்தைத் தொந்திரவு செய்யாத வகையில் எழுத முயல்கிறேன்...

எனது முயற்சியைக் கவனித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி... :):):)(y)(y)
 

Latest Episodes

Sponsored Links

Latest updates

Top