DUECP | Vijay | Episode 3

#21
நன்றி சகோ... 100% ஆங்கிலம், சமற்கிருதம் எல்லாம் கலக்காமல் எழுதத்தான் அவா, ஆனால் இயலவில்லை... நடைமுறைத்தன்மை குறைந்துவிடுகிறது, எனவே இயன்றவரை படிப்பவரின் ஓட்டத்தைத் தொந்திரவு செய்யாத வகையில் எழுத முயல்கிறேன்...

எனது முயற்சியைக் கவனித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி... :):):)(y)(y)
உண்மை தான் ஆசிரியரே எழுதுவதில் இருக்கும் சிரமங்களை விட அப்படி எழுதினால் சரியாகச் சென்று சேருமா என்பது தான் ஐயத்திற்குரியதாக உள்ளது...குளம்பி என்ற வார்த்தையைப் பார்த்ததும் coffee என்று புரிந்து விட்டது..ஆனால் குற்றறை என்று பார்த்ததும் முதலில் புரியவில்லை...பிறகு தான் புரிந்தது...ஆனால் நீங்கள் முயற்சிப்பதே பாராட்டுக்குரியது ....
 
Vijayanarasimhan

Author
Author
SM Team
#22

நன்றி தங்காய்... :):)(y)(y)
 
Premalatha

General
SM Team
#23
நன்றி சகோ... 100% ஆங்கிலம், சமற்கிருதம் எல்லாம் கலக்காமல் எழுதத்தான் அவா, ஆனால் இயலவில்லை... நடைமுறைத்தன்மை குறைந்துவிடுகிறது, எனவே இயன்றவரை படிப்பவரின் ஓட்டத்தைத் தொந்திரவு செய்யாத வகையில் எழுத முயல்கிறேன்...

எனது முயற்சியைக் கவனித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி... :):):)(y)(y)
வடமொழி சொற்களை கூட தவிர்த்து எழுதுவது சிறப்பே 😍😍
 
Premalatha

General
SM Team
#24
உண்மை தான் ஆசிரியரே எழுதுவதில் இருக்கும் சிரமங்களை விட அப்படி எழுதினால் சரியாகச் சென்று சேருமா என்பது தான் ஐயத்திற்குரியதாக உள்ளது...குளம்பி என்ற வார்த்தையைப் பார்த்ததும் coffee என்று புரிந்து விட்டது..ஆனால் குற்றறை என்று பார்த்ததும் முதலில் புரியவில்லை...பிறகு தான் புரிந்தது...ஆனால் நீங்கள் முயற்சிப்பதே பாராட்டுக்குரியது ....
எனக்கும் முதலில் புரியவில்லை அப்புறம் கதையோட போக்கில் புரிந்தது (cubicle ) என்று... ஒரு புது வார்த்தையும் அறிந்த கொண்ட மகிழ்ச்சி இருந்தது...😍
 
#25

உண்மை தான் அக்கா...புரிந்ததுமே தோன்றியது நாம் ஏன் தமிழில் இச்சொற்களின் மொழிபெயர்ப்பினை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதே இல்லையென....இனியாவது முயற்சிப்போம் என முடிவெடுத்து கொண்டேன்...
 
Sanshiv

Author
Author
SM Exclusive Author
#26
மூளைய பிரிஜ்ல வெச்ச ஆப்பிள் மாதிரி அப்படியே வெச்சுக்கனும்னு நினைக்கக்கூடாது சகோ... அன்ரிசர்வ்ட்ல போற பயணி மாதிரி கசக்கிக் பிழியனும்...
😂😂🙏🙏🙏
😳😳😳
 
Sanshiv

Author
Author
SM Exclusive Author
#28
என்ன பார்வை இது டியர்...
நாம மூளையை பத்திரமா ப்ரிட்ஜில வைச்சிருக்கிற விஷயம் ஆசிரியருக்கு எப்படித் தெரிஞ்சுதுங்குற வியப்புப் பார்வைதான் ப்ரேமி
 
Vijayanarasimhan

Author
Author
SM Team
#30
உண்மை தான் அக்கா...புரிந்ததுமே தோன்றியது நாம் ஏன் தமிழில் இச்சொற்களின் மொழிபெயர்ப்பினை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதே இல்லையென....இனியாவது முயற்சிப்போம் என முடிவெடுத்து கொண்டேன்...
மகிழ்ச்சி... உங்கள் ஊக்கத்தினால் நான் அடுத்தடுத்த அத்தியாயங்களை மேன்மேலும் தூய தமிழில் எழுத முயல்வேன்... நன்றி... :):)(y)(y) @Premalatha
 
Latest Episodes

Sponsored Links

Latest updates

Top