• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Episode 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

selvipandiyan

மண்டலாதிபதி
Joined
Feb 7, 2018
Messages
191
Reaction score
621
Location
chennai
என்னடா பிரியாணி கிண்டுற இடத்துல சுஜாதா வாசம் வருதேன்னு பார்த்தேன்!புது புது தமிழ் வார்த்தைகள்,அண்டார்டிகா,ராணுவம் ,ஆராய்ச்சி!!!நல்லாருக்கு!
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
என்னடா பிரியாணி கிண்டுற இடத்துல சுஜாதா வாசம் வருதேன்னு பார்த்தேன்!புது புது தமிழ் வார்த்தைகள்,அண்டார்டிகா,ராணுவம் ,ஆராய்ச்சி!!!நல்லாருக்கு!
சுஜாதாவா... :love::love::love::love:

நன்றி சகோ... :):)(y)(y)
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
ரொம்பவே interesting ஆன அப்டேட்....
நந்தினி பெயர் காமடி தொடர்ந்து கதையோடவே வர்றது நல்ல ரசனையா இருக்கு....
அகெய்ன் உலங்கூர்தி...புது வார்த்தை ஒன்று தங்களது புண்ணயத்தால் அறிந்துகொண்டேன்...
சைடு கேப்ல சைட் அட்மினை கலாய்த்த விதம் அருமை சகோ...
சீக்கிரமே அடுத்த அப்டேட்வோட வாங்க ஜி...
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
எனக்கெல்லாம் அறிவியல் கதைன்னாலே தலைவர்தான்!
என்னோட மானசிக குருவும் அவர்தான்... (என் சிறுகதைகளைப் படிச்சுப் பாருங்க... இத்தளத்தில் இருக்கு...) :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ரொம்பவே interesting ஆன அப்டேட்....
நந்தினி பெயர் காமடி தொடர்ந்து கதையோடவே வர்றது நல்ல ரசனையா இருக்கு....
அகெய்ன் உலங்கூர்தி...புது வார்த்தை ஒன்று தங்களது புண்ணயத்தால் அறிந்துகொண்டேன்...
சைடு கேப்ல சைட் அட்மினை கலாய்த்த விதம் அருமை சகோ...
சீக்கிரமே அடுத்த அப்டேட்வோட வாங்க ஜி...
நன்றி சகோ... (அட்மினைக் கலாய்தேனா? நானா? எப்போ? :LOL::LOL::LOL:)
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
அடுத்த அப்டேட் எப்போது ஆசிரியரே...??? தெரிந்தால்..
அலார்ட்டாக இருக்கலாம்..
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அடுத்த அப்டேட் எப்போது ஆசிரியரே...??? தெரிந்தால்..
அலார்ட்டாக இருக்கலாம்..
In a couple of days... ????
 




selvipandiyan

மண்டலாதிபதி
Joined
Feb 7, 2018
Messages
191
Reaction score
621
Location
chennai
என்னோட மானசிக குருவும் அவர்தான்... (என் சிறுகதைகளைப் படிச்சுப் பாருங்க... இத்தளத்தில் இருக்கு...) :):)(y)(y)
அவசியம் படிக்கிறேன்!
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top