• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Episode 7 | The Twist

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Eagerly waiting for next ud bro
நன்றி சகோ... உடனே உடனே அப்டேட் தர எனக்கும் விருப்பந்தான்... ஆனால், ஏதாவது தவிர்க்க இயலாத வேலை வந்துவிடுகிறது! (சம்சார சாகரம் அப்படி!)

:):)(y)(y)
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
View attachment 12910
அப்டேட் படிச்சதும் எங்கே கண்ணாமுழி இரண்டும் தெறித்து வெளியே வந்து வுழுந்து விடுமோ என்று பயந்துவுட்டேன்....
100 % ஆச்சரியம்..???
கூடு விட்டு கூடு பாய்றது னு படிச்சிருக்கேன்... இதென்ன சகோ
புதுசா ...ப்ரெஷ்ஷா ...ஒரு கான்செப்ட் ட்ரை பண்ணியிருக்கீங்க...
இந்த கான்செப்ட் அ எப்படி யோசித்தீர்கள் என்று நான் ரூம் போட்டு யோசிக்கும் அளவுக்கு out of the world ah இருக்கிறது...
View attachment 12911
மூளையில இருக்குற மூலை முடுக்குகெல்லாம் திங்க் பண்ணாலும் இது எப்படி சாத்தியம் னு தோணுது
Really am stunned......
வேற வேற கிரகத்துல வேற வேற காலத்துல இருக்குற. ஹூயும்னாய்டு ரோபார்ட்டும் ஹூயுமனும் எப்படி இன்டர்ஸேன்ச் ஆனாங்க......அதுவும் ஜீவா உடம்புல வளவனும்...வளவனோட பாடில ஜீவாவும் !!!!!!!!
ஐயோ...நேக்கு கிறு கிறு கிறு னு தலை சுத்திங்.......????

ஒரிஜினல் அக்மார்க் ட்விஸ்ட் சகோ....தரமான சம்பவம் வாழ்த்துக்கள்...???

நீனா வளவனின் நெஞ்சில் பஞ்ச் பண்ணுபோதெல்லாம் ...மைன்டில் RR ஆக..வடிவேல் வாய்ஸ் கேட்டுக்கொண்டே இருக்கிறது......????View attachment 12913
இந்த காட்சியில் வருவது போல..

நீனா போட்டு அந்த அடி அடிக்கிறா...
பாத்துக்கிட்டே இருக்கிறியே....குணா பயலே னு
கேட்க தோன்றுகிறது எழுத்தாளரே..????..
Am enjoyed it.....???

ஜீவோட கேள்விக்கெல்லாம் பிரபுவோட கவுன்டர்கள்.....ஆசம் ஆசம்...???
மறுபடியும் இரண்டு பேருமே மயங்கிட்டாங்க....
ஆ ஊ னா மயங்கிறானுக...?
ரொம்பவே சோதிக்கமா சீக்கிரமே அடுத்த அப்டேட் குடுங்க...
Superb work..?????
நன்றி சகோ...

நான் வேறொரு கதைக்கரு வைத்திருக்கிறேன், அதில் இணைய பேரண்டங்களில் (parallel universe) இருக்கும் ஒரே மாதிரியான இருவர் இடம் மாறிவிடுவர்... (ஆமா, அத எப்படி யோசிச்சேன்! தெரியல!! :LOL::LOL:)

அந்த ஐடியாவ இங்கயும் பயன்படுத்திக்கிட்டேன்... :):)(y)(y) (என்கிட்டேர்ந்து நானே சுட்டுக்கிட்டேன்! :LOL::LOL:)

ஒரு நாள் காலைல தூங்கி எழுந்திரிச்சுப் பார்த்தா நீங்க வேறொரு ஆளா இருக்கீங்கனு வெச்சுக்கோங்க (அதுலயும் எதிர்பாலினமா!) என்ன ஆவீங்க?

அந்த விஷயத்த புரிஞ்சுக்க, ஏத்துக்க உங்களுக்கு எவ்ளோ நேரம் ஆகும்?

அப்படித்தான் இவங்களுக்கும்! அதான் மயங்கிட்டானுங்க! :LOL::LOL::LOL:

இவ்ளோ பெரிய கருத்தைப் போட்டதுக்கு நன்றி சகோ... படிக்கவே ரொம்ப மகிழ்வா உற்சாகமா இருக்கு... :):)(y)(y)
 
bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai

Secret garden கொரியன் சீரியல்ல (ஹி ஹி ஒன்னுத்தையும் வுட்றதில்ல).கொஞ்சம் பழைய சீரியல் ..Hero -Heroine inter change ஆவாங்க....செம காமடியா இருக்கும்......
பட் நீங்க புடிச்சிருக்குறது...
Living and non living ...இடையில நடக்குற ஒரு interchange ..அதான் ரொம்ப stunning ah irukku..
Really very good try...
இத்தூண்டு கூட guess பண்ண முடியல.....???

images (20).jpeg
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Secret garden கொரியன் சீரியல்ல (ஹி ஹி ஒன்னுத்தையும் வுட்றதில்ல).கொஞ்சம் பழைய சீரியல் ..Hero -Heroine inter change ஆவாங்க....செம காமடியா இருக்கும்......
பட் நீங்க புடிச்சிருக்குறது...
Living and non living ...இடையில நடக்குற ஒரு interchange ..அதான் ரொம்ப stunning ah irukku..
Really very good try...
இத்தூண்டு கூட guess பண்ண முடியல.....???

View attachment 12923
ஓஓ... 'Hot Chick'nu ஒரு படம் இருக்கு, அதுலயும் ஒரு ஆணும் பெண்ணும் மாறிடுவாங்க...

???
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
@bhagyalakshmi கமெண்ட் படித்துவிட்டு தான் கதையை படிச்சேன்...

லிட்டில் ப்ரோ நான் முதல் முதலாக scientific fiction கதையை படிக்கிறேன்.. ரொம்ப விஷயம் புரியவில்லை ஆனாலும் enjoy பண்ணுறேன்..

புதிய விசயங்கள் தெரிந்துக்கொள்ளும் போது ஆனந்தமாக தான் இருக்கு..

பிரபு நீ தான் என் ரேஞ்சுக்கு இருக்கிறடா.. “இது தான் உங்க டக்கா” ??? நான் ரொம்ப கவனமாக படிக்கும் போது இந்த வசனம் என்னை மறந்து சிரிக்க வைத்தது.. அடப்பாவி பிரபு நீ அடங்கவே மாட்டியா என்கிற feel தான் ?

சூப்பர் ப்ரோ ... ??
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
View attachment 12910
அப்டேட் படிச்சதும் எங்கே கண்ணாமுழி இரண்டும் தெறித்து வெளியே வந்து வுழுந்து விடுமோ என்று பயந்துவுட்டேன்....
100 % ஆச்சரியம்..???
கூடு விட்டு கூடு பாய்றது னு படிச்சிருக்கேன்... இதென்ன சகோ
புதுசா ...ப்ரெஷ்ஷா ...ஒரு கான்செப்ட் ட்ரை பண்ணியிருக்கீங்க...
இந்த கான்செப்ட் அ எப்படி யோசித்தீர்கள் என்று நான் ரூம் போட்டு யோசிக்கும் அளவுக்கு out of the world ah இருக்கிறது...
View attachment 12911
மூளையில இருக்குற மூலை முடுக்குகெல்லாம் திங்க் பண்ணாலும் இது எப்படி சாத்தியம் னு தோணுது
Really am stunned......
வேற வேற கிரகத்துல வேற வேற காலத்துல இருக்குற. ஹூயும்னாய்டு ரோபார்ட்டும் ஹூயுமனும் எப்படி இன்டர்ஸேன்ச் ஆனாங்க......அதுவும் ஜீவா உடம்புல வளவனும்...வளவனோட பாடில ஜீவாவும் !!!!!!!!
ஐயோ...நேக்கு கிறு கிறு கிறு னு தலை சுத்திங்.......????

ஒரிஜினல் அக்மார்க் ட்விஸ்ட் சகோ....தரமான சம்பவம் வாழ்த்துக்கள்...???

நீனா வளவனின் நெஞ்சில் பஞ்ச் பண்ணுபோதெல்லாம் ...மைன்டில் RR ஆக..வடிவேல் வாய்ஸ் கேட்டுக்கொண்டே இருக்கிறது......????View attachment 12913
இந்த காட்சியில் வருவது போல..

நீனா போட்டு அந்த அடி அடிக்கிறா...
பாத்துக்கிட்டே இருக்கிறியே....குணா பயலே னு
கேட்க தோன்றுகிறது எழுத்தாளரே..????..
Am enjoyed it.....???

ஜீவோட கேள்விக்கெல்லாம் பிரபுவோட கவுன்டர்கள்.....ஆசம் ஆசம்...???
மறுபடியும் இரண்டு பேருமே மயங்கிட்டாங்க....
ஆ ஊ னா மயங்கிறானுக...?
ரொம்பவே சோதிக்கமா சீக்கிரமே அடுத்த அப்டேட் குடுங்க...
Superb work..?????
Chello back to form ??
Happy to see your comment ..
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
@bhagyalakshmi கமெண்ட் படித்துவிட்டு தான் கதையை படிச்சேன்...

லிட்டில் ப்ரோ நான் முதல் முதலாக scientific fiction கதையை படிக்கிறேன்.. ரொம்ப விஷயம் புரியவில்லை ஆனாலும் enjoy பண்ணுறேன்..

புதிய விசயங்கள் தெரிந்துக்கொள்ளும் போது ஆனந்தமாக தான் இருக்கு..

பிரபு நீ தான் என் ரேஞ்சுக்கு இருக்கிறடா.. “இது தான் உங்க டக்கா” ??? நான் ரொம்ப கவனமாக படிக்கும் போது இந்த வசனம் என்னை மறந்து சிரிக்க வைத்தது.. அடப்பாவி பிரபு நீ அடங்கவே மாட்டியா என்கிற feel தான் ?

சூப்பர் ப்ரோ ... ??
நன்றி சகோ...

நீங்க ‘புரியல’னு சொல்றதுல பெரும்பான்மை நான் வேண்டுமென்ற அமைத்ததாக இருக்கும்... அவைதான் உங்களைக் கதையைப் படிக்க வைக்கும் தூண்டுகோல்... சிறுபான்மை சொற்கள் புரியாமல் இருக்கலாம்... அது பெரிய விஷயமல்ல... முடிவில் எல்லாம் புரியும்... கவல்க! :):)(y)(y)(y)

நன்றி :):)(y)(y)
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
நன்றி சகோ...

நீங்க ‘புரியல’னு சொல்றதுல பெரும்பான்மை நான் வேண்டுமென்ற அமைத்ததாக இருக்கும்... அவைதான் உங்களைக் கதையைப் படிக்க வைக்கும் தூண்டுகோல்... சிறுபான்மை சொற்கள் புரியாமல் இருக்கலாம்... அது பெரிய விஷயமல்ல... முடிவில் எல்லாம் புரியும்... கவல்க! :):)(y)(y)(y)

நன்றி :):)(y)(y)
Anna next epi..
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top