• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Episode 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஜீவா எல்லாரையும் வச்சு செய்றானே
??? ஹா ஹா ஹா ...
நல்லா கோர்வையா உளறானே னு பிரபு புலம்புற இடம்..
???.தமாசு தமாசு..
ஜீவா தன் அட்ரஸ் சொல்ற அழகு இருக்கே அந்த அழகு....???
வ்வாவ்.... ??
அதுக்கான பிரபு கவுன்டருக்கா
ஐ ஆம் வெயிட்டிங்??

வளவன் எந்திர மனிதன் உடலில் இருப்பதற்கான justification ..புரிந்து கொள்ள கூடிய கான்செப்ட்.
எண்ண அலைகள் மட்டுமே switch ஆகிவிட்டது... என்ற வரையில்
இருக்கும் தெளிவு....கலாவிக் கின் காலத்தில் மறுபடியும் கண்கள் முன்னே பூச்சி பறக்கின்றது.சொய்ங்ங்
..???????
சீக்கிரம் வளவன பூமிக்கு ஃகொண்டு வந்துருங்க... ஆத்தர்ஜி..???
வளவன் அங்க இருக்குறது செம சென்ட்டியா இருக்கு...??
...???.
உங்க விரிவான கருத்துக்கு வரிக்கு வரி ஒரு நன்றி: நன்றி^7 :):)(y)(y)

விரைவில் வந்துவிடுவான் வளவன்... :):)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அருமை சகோ,
பிரபு :LOL::LOL: டாக்டர் பேசுறக் காட்சி :LOL:,
கலாவிக்குள்ள நீனா வோட மூளைய நந்தினிக்கு மாத்தி விட்ருவீங்களா அல்லது கடைசில இது எல்லாம் கனவு சொல்லிப் படிக்கிற எங்களுக்கு பல்பு கொடுத்துடுவீங்களா :unsure:
ஐய், நீனா மூளைக்குள்ள நந்தினி - இது கூட நல்லா இருக்கே... :LOL::LOL:(y)(y)(y)

நன்றி சகோ... :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
நல்ல நகர்வு. அடுத்து என்ன ஆகும். எப்படி ரெண்டு பேரும் மாறுனாங்க ஒன்னும் புரியலையே:unsure::unsure::unsure:
விரைவில் புரியும்... :):)(y)(y)

நன்றி... :)(y)
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
பிரபு உனக்கு இந்த switch நடந்து இருந்தா எப்படி இருக்கும் என்று நினைத்தாலே சிரிப்பை அடக்க முடியவில்லை??

அருமையான பதிவு.. பிரபு கதாபாத்திரம் அருமையோ அருமை ??
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
பிரபு உனக்கு இந்த switch நடந்து இருந்தா எப்படி இருக்கும் என்று நினைத்தாலே சிரிப்பை அடக்க முடியவில்லை??

அருமையான பதிவு.. பிரபு கதாபாத்திரம் அருமையோ அருமை ??
நன்றி... எனக்கும் பிரபுதான் பிவேரைட் (இரகசியமா வெச்சுக்கோங்க... வெளில சொல்லிடாதீங்க!) :LOL::LOL:
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top