• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Episode 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விசயநரசிம்மன் தம்பி
மிக்க நன்றி அக்கா... :):)(y)(y)
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Haha.. anna innaki epi fullaaa kala kala.. jolly yaa pochu.. ???:LOL::LOL:

Unga kathai teruma teraatha ngra aaraaichikku naan varala.. :p:p
:):)(y)(y)நன்றி...

என் கதை தேறாது :LOL::LOL::LOL: ஆனா, இப்படியும் ‘சீட்’ பண்ணித் தேற வெக்கலாம்னு காட்டத்தான் அப்படிச் சொன்னேன்!

அதாவது, இந்தச் சோதனையை ரொம்ப தீவிரமா எடுத்துக்கக் கூடாதுனு காட்ட!

(ஆனா, என் கதைல நந்தினி, கல்பனா, நீனா என மூன்று பெண்கள் இருக்கின்றார்கள், மூவருமே பி.ஹெச்டி. முடித்த, தன் துறையில் நிபுணர்களான பெண்கள்! மூவரையும் அவர்கள் அரசாங்கமே ஒரு பெரிய முக்கிய ஆய்வில் ஈடுபடுத்தும் அளவிற்கு முக்கியமானவர்கள்! கதையின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஏறத்தாழ பாதி பேர் பெண்கள்! :cool::cool::cool:)
 
Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
ஆமாம் ஆசிரியரே..பள்ளி திறந்து விட்டது....அதனால் தான் வர இயலவில்லை... படித்துவிட்டு ஓடி விடுகிறேன்...பள்ளி முடியும்வரை இந்த பக்கம் வரக்கூடாது எனத் தள அக்காக்களின் அன்பு கட்டளை வேறு..
Hai kavi.
 
bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
என்னது வளவனுக்கே வழவழக்குற எண்ணெய்யாஆஆஆ??
அப்படி நீனா என்ன
ஆராய்ச்சி பண்ண போறா....???
அதுவே பெரிய ஆராய்ச்சியா இருக்கு......ஸ்ஸ்ஸப்பா...Starting ல்ல இருந்து சொல்லிக்கிட்டே இருக்கா ஆனா அது என்னா ஆராய்ச்சி னு மட்டும் guess பண்ணவே முடியல....

ஓஓஓ கலாவிக் milky way ல்ல தான் இருந்ததா....???
Worm hole ..என்பது Interstellar movie ல்ல சொல்லப்படுகிற கான்செப்ட் ஆ சகோ...???

ஆன்ட்ரோமெடா...அயனாவரம் நைஸ் கவுன்டர்...
As usual ஜீவா வின் விளக்கங்களும் அதற்கான பிரபுவின் புலம்பல்களும் செம காமடி..???
திரும்பவும் நந்தினி
பெயர் காமடி ....சிரிச்சிக்கிட்டே இருக்கலாம்..??
ஒருவழியா ஜீவாக்கு தான் எந்த வருஷத்துல இருக்கிறோம் என்று தெரிந்து விட்டது...மயங்காம
திங்ங்கிட்டே இருக்கிறதும் நல்ல விஷயம் தான்....
எந்த இடத்திலும் lag ஆகமா interesting ah இருக்கு கதை நகர்வு ....Keep going..Saho...?
 
அடுத்த எபில நீனா என்ன ஆய்வு பண்ணப் போறானு தெரிஞ்சுடும் (அப்படினு நினைக்குறேன்... ஹி ஹி...) :):)(y)(y)

ஆனா சகோ, நீங்க ஒரு விஷயத்தை மனசுல வெச்சுக்கனும், புவில நடக்குற கதை கிட்டத்தட்ட பத்து நாள் இடைவெளில நடக்குது... ஆனா, கலாவிக் காட்சிகள் ஒரு மதியப்போதில் நடப்பவை... இடைல ஜீவா வேற மாறிட்டான், அதான் நீனாவிற்குத் தன் ஆய்வைப் பற்றிச் சொல்லும் வாய்ப்பு கிடைக்கல! :cool::cool:

நன்றி சகோ... :):):)(y)(y)(y)
 
Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
நல்லது சகோ அப்படியே நீனாவையும் நந்தினியையும் மாத்திட்டா :unsure::unsure::unsure::LOL::LOL::LOL:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top