• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Easy கோதுமை அல்வா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
IMG-20190706-WA0015.jpg
தேவையானவை:
கோதுமை மாவு - 1 cup (ready made flour)
சர்க்கரை(sugar)- 2cups
நெய்- 3\4cup
கொதிக்கும் நீர் - 4cup
முந்திரிப்பருப்பு,
ஏலக்காய்

செய்முறை:
முதலில் அகன்றப் பாத்திரத்தில் 3\4cup நெய் ஊற்றி அதில் முந்திப் பருப்பை வருத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பை எப்போதும் sim வைக்கவும்.
மீதமுள்ள நெயில் கோதுமை மாவை போட்டு வருக்கவும்.
4cupகொதிக்கும் நீரை அதில் ஊற்றி மாவுக் கெட்டி விளாதவாறு நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
2cupசர்க்கரை(sugar) போட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.

இனனொரு அடுப்பில் ஒரு சின்னப் பாத்திரத்தில் மூன்று spoon அளவு சர்க்கரை ப்போட்டு வருத்து அதில் சிறிதளவு தண்ணீர் (2 or 3 spoon water)விட்டு கலக்கி சூடு ஆனவுடன் எடுத்து மாவுடன் சேர்த்துக் கிளறிக் கொண்டு இருக்கவும்.
இந்த ஜீரா பிரவுன் கலரில் இருக்கும் அதனால் அல்வாவுக்கு தனியாகக் கலர்பொடி சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

பொடித்த ஏலக்காய் மற்றும் வருத்த முந்திப்பருப்பை போட்டு கிளறிக் கொண்டு இருக்கவும், அடிப்பிடிக்காமல் கிளறவும்.

இந்த கலவையை சிம்மில் வைத்துகிளறிக்கொண்டே இருக்கவும், spoon or நாக்கில்ப் போட்டால் உட்டாதப் பதம் வரும் வரை கிளறினால் சவையான கோதுமை அல்வா ரெடி.

குறிப்பு: ரொம்ப தித்திப்பா வேண்டுமென்றால் 2 and 1\2cup sugar சேர்த்துக் கொள்ளலாம்

முந்திரிப்பருப்பை அல்வா கிண்டி முடித்தப் பிறகுச் சேர்த்தால் அல்வாவுடன் சேராது தனித்தனியாக இருக்கும் . அதனால் தான் அல்வா கிளறிக் கொண்டு இருக்கும்போதே சேர்க்கவும்

பச்சத் தண்ணீர் சேர்க்கக் கூடாது, அப்படிச் சேர்த்தால் சுவை மாறிவிடும்
 




Last edited:

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
4 கப் தண்ணி அதிகம் இல்ல???? கண்டிப்பா செய்து பார்க்கிறேன்..
இல்ல டியர், அப்பதான் கிளற சரியா வரும் மாவு அந்த தண்ணீரை abserve பண்ணிரும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top