ஒரு காபி கப்ல 2 முட்டைய உடச்சு போட்டு , அதுல கொஞ்சம் உப்பு , பெப்பர் , கொஞ்சம் மிளகா தூள் போட்டு நல்லா மிக்ஸ் செஞ்சு , microwave ல ஒரு 1.5 நிமிஷம் அல்லது 2 நிமிஷம் வெச்சு , அப்புறம் வெளில எடுத்து
ஒரு fork ஆல நல்லா கிளறிவிட்டா , சூப்பர் scrambled egg ரெடி ...
ஒரு fork ஆல நல்லா கிளறிவிட்டா , சூப்பர் scrambled egg ரெடி ...