• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode En Kaadhal kanmaniye-12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
மோனிஷா கதைகள் எல்லாம் கணிக்க முடியாது என் கதை அப்படி இல்லை அது மட்டுமில்லாம நாம என்ன அடுத்து எழுதலாம் அப்படிங்கற ஸ்டோரி லைனை பார்ம் பன்னிக்கதான் அப்படி சொல்றேன்
neenga ellame sollita mathri irukku..., கஷ்டம்தான் பானுமதி அம்மா ஆனால் நம்ம ஆளுக எப்படி பெர்பார்ம் பன்னி கவிழ்க்கறாங்க பாருங்க..,இன்னும் அக்கா தங்கை ஊடல் இருக்குப்பா அவங்க ரிசப்ஷனுக்காக இங்கேதானே ஆனந்தன் வீட்ல இருக்காங்க பிரதீபா மண்டபத்தில் பாரு அடுத்து பேரண்ட்ஸ் மீட்டிங் நடக்கும்...
ippadi ellathayume neenga sollitinga.... athu... avolo eagar a irukathu lla.... don't mistake me... enaku thoninatha sonnen.., monisha mam...a example ku than sonnen.., not for comparison...
nijamave.., parents enna solluvanga nu nan romba ethir paththen.... enagalukku.., next episode ezhutha neenga chance e kudukka matringa.... :(
 
snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore

என்ன
நீ எபி எழுத போறியா பிரதீபா
 
ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
என்ன
நீ எபி எழுத போறியா பிரதீபா
ella thread layum.... nanga ellarume (story padikkara ellarume... )..., next ennava irukkum nu..., guess pannuvom la... next episode vara varaikum..., atha than sonnen...
 
snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
யோசிங்க நல்லா யோசிங்க நான் சொன்னது ஹிண்டை வைச்சு யோசிங்க
 
vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் ஸ்ரீ பதிவு அருமை
பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ என்ற நிலை தான் நால்வர் நிலையும் இளையவர்கள் ரொம்ப கோபத்தை காட்டமாட்டார்கள் ஆனால் பெரியவர்கள் கோபம் அவ்வளவு சீக்கிரம் இறங்காது இவங்க என்ன செய்ய போறாங்க ?நன்றி ஸ்ரீ
 
snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஹாய் ஸ்ரீ பதிவு அருமை
பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ என்ற நிலை தான் நால்வர் நிலையும் இளையவர்கள் ரொம்ப கோபத்தை காட்டமாட்டார்கள் ஆனால் பெரியவர்கள் கோபம் அவ்வளவு சீக்கிரம் இறங்காது இவங்க என்ன செய்ய போறாங்க ?நன்றி ஸ்ரீ
கொஞ்சம் கஷ்டம்தான் பார்ப்போம்
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top