• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaadhal kanmaniye-21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நன்றி பானுமதி அம்மா நானும் அப்டேட் தந்துட்டேன் இனி யாரும் தர மாட்டாங்க என்று நினைக்கிறேன் அதனால் படித்துவிட்டு அமைதியாக தூங்குங்க பானுமதி அம்மா குட் நைட் காலையில் பார்ப்போம் அப்படின்னு கண்ணாவும் சரண்யாவும் சொல்ல சொல்றாங்க பானுமா பாருங்களேன் அவங்களை
எங்கே இருக்காங்க, ப்ரோ?
இங்கே வந்திருக்காங்களா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பரவாயில்லையே, நம்ம
கண்ணாத்தாள் டியர்?
சமையல் கலையோடு
மற்றவருக்கு படிப்பு சொல்லித்
தரும் டீச்சிங் திறமையும்
இருக்கே, பிரதர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கண்ணாத்தாளை, மாடசாமி
இன்னும் கொஞ்சம் படிக்க
வைத்திருக்கலாம்,
சினேகாஸ்ரீ டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அழகு, சமையல் திறமை,
கல்வியறிவு எல்லாம் சேர்ந்த
கண்ணாத்தாள் கிடைக்க
ஆனந்தன் கொடுத்து
வைத்திருக்கிறான்
அவனிடம் கண்ணாவை
கொஞ்சம் நல்லபடியாக
பார்த்துக்க சொல்லுங்க, ப்ரோ
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
பரவாயில்லையே, நம்ம
கண்ணாத்தாள் டியர்?
சமையல் கலையோடு
மற்றவருக்கு படிப்பு சொல்லித்
தரும் டீச்சிங் திறமையும்
இருக்கே, பிரதர்?
அவ எங்கே சொல்லி கொடுத்தா சரண்யா சொல்லி கொடுக்க வைச்சாம்மா இதுல் சமையல் என்று அப்பப்ப அபீட் வேற கணக்கு நம்ம கண்ணாவுக்கு வரும்மா
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
கண்ணாத்தாளை, மாடசாமி
இன்னும் கொஞ்சம் படிக்க
வைத்திருக்கலாம்,
சினேகாஸ்ரீ டியர்
அதை அவர் மருமகபிள்ளை ஆனந்தன் செய்வாரு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top