• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode En Kaathal kanmaniye-8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
kannathaal kalyana vaibhogameva..................... arumaiyana epi pa
கல்யாணத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி ஸ்ரீதேவி சிஸ்டர்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
Nice epi.கல்யாணத்தை பார்த்துவிட்டேன் கல்யாண சாப்பாடும் செம்ம சிஸ்டர் ஆனால் நான் இன்னும் அன்பளிப்பு தரவில்லை அதுக்குள்ளே நீங்கள் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டீர்கள் சிஸ்டர்
கல்யாணத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி வசந்தி சிஸ்டர்
கவலைபடாதீங்க சென்னையில் ரிசப்சன் உண்டு அங்கே தந்திருங்க வசந்தி சிஸ்டர்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஹாய் ஸ்ரீ
திருமணம் நல்லபடியாக முடிந்துவிட்டது காதலித்து மணந்தவர்கள் நிலை பாவம் தான் மனம் நிறைந்த துணையை அடைந்தாலும் பெற்றோர் உற்றோர் மத்தியில் நடக்கும் அரேஞ் மேரேஜ் அவர்கள் வாழ்வின் இழப்பை காட்டத்தான் செய்யும் பாவம் என்ன செய்றது வாழ்வில் ஓன்று வேண்டும் என்றால் இன்னொன்றை நாம் இழக்க வேண்டியது கட்டாயமாகி விடுகிறது எது முக்கியம் என்பது தான் நாம் யோசித்து செய்ய வேண்டிய செயல் பின்பு நாம் வருந்துவது நாம் செய்த செயல் தவறு என்று காட்டிவிடும் இது தேவையா அது நம் தேர்ந்தெடுத்த துணை மனதையும் சேர்த்து காயம் செய்துவிடும் ஸ்ரீ பதிவு அருமை
நன்றி வடிவேலம்மாள் சிஸ்டர்
கல்யாணத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி வடிவேலம்மாள் சிஸ்டர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கல்யாணத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி பானுமதி அம்மா
அதெல்லாம் சரி
மொய் வைக்கறதுக்குள்ள
பொண்ணு மாப்பிள்ளையைக்
கூட்டிட்டுப் போயிட்டீங்களேப்பா?
அழகான கண்ணாத்தாளுக்கு
மொய் வைக்காம, எனக்கு
விருந்து சாப்பிடவே, மனசு
வரலே, சினேகாஸ்ரீ டியர்
என்ன பண்றது?
மண்டபத்தை காலி
செய்யணுமே-ன்னு-தான்
விருந்து சாப்பிட்டேன் பா
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அதெல்லாம் சரி
மொய் வைக்கறதுக்குள்ள
பொண்ணு மாப்பிள்ளையைக்
கூட்டிட்டுப் போயிட்டீங்களேப்பா?
அழகான கண்ணாத்தாளுக்கு
மொய் வைக்காம, எனக்கு
விருந்து சாப்பிடவே, மனசு
வரலே, சினேகாஸ்ரீ டியர்
என்ன பண்றது?
மண்டபத்தை காலி
செய்யணுமே-ன்னு-தான்
விருந்து சாப்பிட்டேன் பா
அச்சோச்சா பானுமாவுக்கும் இதே கவலையா சரிம்மா உங்களுக்காக ஒரு ரிசப்சன் வைக்கிறேன் அங்கே கொடுத்து விடுங்க அன்றைக்கு நீங்கள் எல்லாம் கிப்ட் கொடுக்கிற வரைக்கும் அங்கே நிற்க சொல்லிடறேன் சரியா பானுமா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அச்சோச்சா பானுமாவுக்கும் இதே கவலையா சரிம்மா உங்களுக்காக ஒரு ரிசப்சன் வைக்கிறேன் அங்கே கொடுத்து விடுங்க அன்றைக்கு நீங்கள் எல்லாம் கிப்ட் கொடுக்கிற வரைக்கும் அங்கே நிற்க சொல்லிடறேன் சரியா பானுமா
ஓகே, சரிதான்
சினேகாஸ்ரீ டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top