• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

EN VIZHIYAI NEENGI NEE VILAGATHEY

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shamla

மண்டலாதிபதி
Joined
May 30, 2018
Messages
252
Reaction score
742
Location
sri lanka
நன்றி லாம் வேணாமுங்கோ அப்டேட் தான் வேனுமுங்கோ, ஷம்லா டியர்
சீக்கிரம் வரும் பானு சிஸ்ஸி வெயிட் கரோ....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தேங்க்ஸ் சிஸ்...
காத்திருந்ததுக்கே உங்களுக்கு ரொம்ப பெரிய நன்றிங்கோ....
அப்டேட் எப்போன்னு confirm மா சொல்ல முடியாது சிஸ்ஸி...
வரும்போது கரெக்ட்டா வரும்....;);)
இதெல்லாம் ரொம்பவும்
அநியாயம், ஷம்லா டியர்
மௌர்யாக்கிட்ட பேசிட்டு?
வெளியே வந்த அனிகா
மேல வெள்ளைக் கார்
மோதிச்சே?
அவ என்ன ஆனாள்?
ஏதானாள்?-ன்னு ரவையூண்டாச்சும்
உங்களுக்கு கவலை
இருக்காப்பா, ஷம்லா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தேங்க்ஸ் சிஸ்...
காத்திருந்ததுக்கே உங்களுக்கு ரொம்ப பெரிய நன்றிங்கோ....
அப்டேட் எப்போன்னு confirm மா சொல்ல முடியாது சிஸ்ஸி...
வரும்போது கரெக்ட்டா வரும்....;);)
என்னம்மா இது,
ஷம்லா டியர்?
என்னத்த கன்னையா
மாதிரி சொல்லுறீங்கோ?
அடக்கடவுளே?
 




shamla

மண்டலாதிபதி
Joined
May 30, 2018
Messages
252
Reaction score
742
Location
sri lanka
இதெல்லாம் ரொம்பவும்
அநியாயம், ஷம்லா டியர்
மௌர்யாக்கிட்ட பேசிட்டு?
வெளியே வந்த அனிகா
மேல வெள்ளைக் கார்
மோதிச்சே?
அவ என்ன ஆனாள்?
ஏதானாள்?-ன்னு ரவையூண்டாச்சும்
உங்களுக்கு கவலை
இருக்காப்பா, ஷம்லா டியர்?
கவலையில்லாம இருக்குமா பானுக்கா...
அவ என் செல்லமில்ல...
நான் கவலைபடாம யாரு கவலைப்படுவா....
 




shamla

மண்டலாதிபதி
Joined
May 30, 2018
Messages
252
Reaction score
742
Location
sri lanka
என்னம்மா இது,
ஷம்லா டியர்?
என்னத்த கன்னையா
மாதிரி சொல்லுறீங்கோ?
அடக்கடவுளே?
இதுக்கே இப்பிடி சொல்ற நீங்க
நான் முதல்ல இருந்து ஆரம்பிச்சா
என்னத்த சொல்லுவீங்களோ....:rolleyes::rolleyes::rolleyes:
 




Rekajegan

மண்டலாதிபதி
Joined
Aug 14, 2018
Messages
479
Reaction score
598
Location
Tuticorin
ஹாய் ஷம்லா டியர் உங்க நாவல் சூப்பர்சூப்பர் சீக்கிரம் இந்த நாவல தொடங்குங்க ப்ளீஸ் உங்க சிதறவைத்த செம்பாவைஅவள் நாவலும் சூப்பர்(y)(y):love:
 




shamla

மண்டலாதிபதி
Joined
May 30, 2018
Messages
252
Reaction score
742
Location
sri lanka
ஹாய் ஷம்லா டியர் உங்க நாவல் சூப்பர்சூப்பர் சீக்கிரம் இந்த நாவல தொடங்குங்க ப்ளீஸ் உங்க சிதறவைத்த செம்பாவைஅவள் நாவலும் சூப்பர்(y)(y):love:
ஹாய் ரேகா சிஸ்ஸி....
உங்க பாராட்டுக்கு நன்றியோ நன்றி...
தொடங்கிட்டா போச்சு.... அதுக்கு உங்க எல்லாரோட ஆதரவும் நேக்கு வேணும்....
ரொம்ப தேங்க்ஸு...
சிதற வைத்த செம்பாவையாள் கொஞ்சம் வித்தியாசமான கதை...
அது என்னன்னு போக போக புரியும்...
அது உங்களுக்கு பிடிச்சதில ரொம்ப சந்தோசம்....
நன்றிங்கோ....:love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top