• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
நன்றி அக்கா... அப்போ தங்கையை பார்த்து நீங்க அழுகவே இல்லையா அக்கா..?!
என் தென்றல் அழறதை பார்த்து அழுகை வராமலா வந்துச்சு ஆனந்த கண்ணீர் அதான் விவரிக்க வார்த்தை இல்லை என்று கமெண்ட் பன்னினேன் அப்புறம் அவள் சிரிச்சதும் அழுகை போயிருச்சு
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
என் தென்றல் அழறதை பார்த்து அழுகை வராமலா வந்துச்சு ஆனந்த கண்ணீர் அதான் விவரிக்க வார்த்தை இல்லை என்று கமெண்ட் பன்னினேன் அப்புறம் அவள் சிரிச்சதும் அழுகை போயிருச்சு
ஹா.. ஹா.. ஹா.. தென்றலை ரொம்ப நேரம் அழவிட்ட அவ அழுமூஞ்சி ஆகிருவாளே அதுதான் கொஞ்சம் சிரிக்க வைத்தேன்...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அப்புறம் மனோ அவ்வளவு தான் சினேகா அக்கா.. தென்றல் பொண்ணு பண்ணும் சேட்டை எல்லாம் பார்த்துமா இப்படி சொல்றீங்க.. அவள் வந்தால் அவளின் பஞ்சபண்டவர்களும் கூட வருவாங்களே..?! எல்லோரை நீங்களே நல்ல பார்த்துகோங்க.. இல்ல நான் உங்களை திட்டுவேன்.. ஓகே
வரட்டும் என் தங்கையின் பிரண்ட்ஸ் வரட்டும் எனக்கு கவலை இல்லை அப்புறம் எங்க தென்றல் சமர்த்து புள்ளை அவ மனோவை பத்திரமாக பார்த்துப்பா அவனும் அப்படித்தான்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஹா.. ஹா.. ஹா.. தென்றலை ரொம்ப நேரம் அழவிட்ட அவ அழுமூஞ்சி ஆகிருவாளே அதுதான் கொஞ்சம் சிரிக்க வைத்தேன்...
நல்லா சிரிக்கட்டும் அதுதான் தென்றல்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
வரட்டும் என் தங்கையின் பிரண்ட்ஸ் வரட்டும் எனக்கு கவலை இல்லை அப்புறம் எங்க தென்றல் சமர்த்து புள்ளை அவ மனோவை பத்திரமாக பார்த்துப்பா அவனும் அப்படித்தான்
ஹப்பா என்ன ஒரு சப்போர்ட்.. ஏய் மனோ உனக்கு அக்கா சப்போர்ட் பண்றாங்க.. ஒழுங்க இருக்கணும் ஓகே..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
நல்லா சிரிக்கட்டும் அதுதான் தென்றல்
அதுதான் உங்களின் தென்றல்..
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஹப்பா என்ன ஒரு சப்போர்ட்.. ஏய் மனோ உனக்கு அக்கா சப்போர்ட் பண்றாங்க.. ஒழுங்க இருக்கணும் ஓகே..
மனோவும் மாறிட்டாம்பா
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
மனோவும் மாறிட்டாம்பா
நிஜம் தான் அக்கா.. ஆனால் அவன் முழுவதும் மாறவில்லை..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top