• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Urgent End Of தேன்மழை - today 12 pm

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
ஹாய் டியர்ஸ், நம்ம தேன்மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. :cool::cool::cool::cool:
இடியுடன் கூடிய பலத்த மழையாக இருப்பதால் பொது மக்கள் அல்லோல் படுகிறார்கள் என்று தகவல் வந்தது. :LOL::LOL::LOL::LOL:

உங்க திறமை எங்களை கட்டிப்போட்டு விட்டது. ஒவ்வொருத்தரும் அருமையா கொண்டு போறீங்க கதையை. எத்தனை விதமான சிந்தனைகள், நீங்கள் உபயோகப் படுத்தும் வார்த்தைகள்...அருமையோ அருமை....!!
அதை மேலும் மெருகேற்ற இன்னொரு புதிய ஐடியா வோட வந்திருகோம்.

நம்ம கற்பனை எல்லாத்தையும் இந்த ஒரு கதையுடன் நிறுத்திவிடாமல் , அடுத்தடுத்து பல கதைகளில் நீங்கள் கொடுக்க வேண்டும்.

அதனால், நேற்று இரவு ஆரம்பித்த இந்தக் தேன் மழையை இன்று இரவு 12 மணிக்குள் முடித்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.:love::love::love:


நாளை காலை புதியதொரு கதையின் துவக்கதோடும், :cool::cool:
இப்போதிருக்கும், அடுத்து யார் எழுதுவது என்ற குழப்பத்திற்கு ஒரு தீர்வோடும் உங்களை சந்திக்கிறோம். (y)(y)

அதுவரை, இந்தக் கதையை நல்ல தீர்வோடு முடிவிற்குக் கொண்டுவாருங்கள் நட்பூஸ்......
பை பை ....... :coffee::coffee::coffee::coffee:
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஹாய் டியர்ஸ், நம்ம தேன்மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. :cool::cool::cool::cool:
இடியுடன் கூடிய பலத்த மழையாக இருப்பதால் பொது மக்கள் அல்லோல் படுகிறார்கள் என்று தகவல் வந்தது. :LOL::LOL::LOL::LOL:

உங்க திறமை எங்களை கட்டிப்போட்டு விட்டது. ஒவ்வொருத்தரும் அருமையா கொண்டு போறீங்க கதையை. எத்தனை விதமான சிந்தனைகள், நீங்கள் உபயோகப் படுத்தும் வார்த்தைகள்...அருமையோ அருமை....!!
அதை மேலும் மெருகேற்ற இன்னொரு புதிய ஐடியா வோட வந்திருகோம்.

நம்ம கற்பனை எல்லாத்தையும் இந்த ஒரு கதையுடன் நிறுத்திவிடாமல் , அடுத்தடுத்து பல கதைகளில் நீங்கள் கொடுக்க வேண்டும்.

அதனால், நேற்று இரவு ஆரம்பித்த இந்தக் தேன் மழையை இன்று இரவு 12 மணிக்குள் முடித்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.:love::love::love:


நாளை காலை புதியதொரு கதையின் துவக்கதோடும், :cool::cool:
இப்போதிருக்கும், அடுத்து யார் எழுதுவது என்ற குழப்பத்திற்கு ஒரு தீர்வோடும் உங்களை சந்திக்கிறோம். (y)(y)

அதுவரை, இந்தக் கதையை நல்ல தீர்வோடு முடிவிற்குக் கொண்டுவாருங்கள் நட்பூஸ்......
பை பை ....... :coffee::coffee::coffee::coffee:
Good idea ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top