ENE-- epi 12

#10
சுந்தரம் தப்பு மேல் தப்பு பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்....தான்யா குட்டி பாவம்....அவள் ஒரு நாள் உங்களுக்குப் பதிலடி கொடுப்பாள்....தருண் மேல் தான்யாவுக்கு என்ன கோபம்? வள்ளி இப்போழுது இல்லை.....மோனா மேல் வரும் கோபத்தின் அளவு மிக அதிகம்....தான்யாவின் தற்போதைய மனநிலை என்ன? கற்பகத்தின் முடிவே சிறந்தது.. அருமையான பதிவு அக்கா
 

Latest Episodes

Sponsored Links

Top