• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enge Enadhu Kavithai - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai husna...

nice ud...

இந்தஜனனிய..... புடிச்சு எங்காயாது... கிணத்துல தள்ளிவிடனும்... கவிதை... மாதிரி அழகா போன காதல.. இப்படி... கலச்சு விட்டுடா... கிரதகி...

இந்த வெண்ணிலா சுத்த லூசு... Bt what to do.. Her bad time...

flash backah nanichutey itunthathu pothum... vennila and suriya... sikiram... koin agunga pa... mudiyala... wait pana mudiyala....
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Inda janani thirumbavum enna plan pannitalo, nila avalai pathi terinjum Surya tappa ninaikira, janani nila va nimmadi ya eruka kudathu nu mudivu pannita, nice update husna dear thanks.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏண்டாப்பா சூர்யா அம்பி?
செத்த சூதானமா நீயி இருக்க வேண்டாமோ?
ப்ரெண்ட்ஸு இருக்க வேண்டியதுதான்
ஆனாக்க ஆத்துக்காரிக்குத்தானே நீயி First பிரிபெரென்ஸ் கொடுக்கோணும், சூர்யாத் தம்பிரி
ஐசு, ஐசு நீதேன் என்னோட
செல்லப் பீசுன்னு அவளாண்ட வெனிலா கப்பு ஐஸாட்டாம் உருகுறையே
அவளை முட்டும்தேன் மாமா
லவ்வான லவ்வுறேன்-னு
அவகிட்டே நீயி சொல்ல
வேண்டியதுதானே, சூர்யா?
வெண்ணிலா வெளிச்சம் தருவாயான்னு நீயி பாடாததாலே உங்க ரெண்டு பேருக்கும் நடுவில ஜாலியா ஜனனி பூந்து கும்மி அடிச்சுட்டு போயிண்டே இருக்காளே இத்தை நீயி சித்த கவனிக்கப்படாதோ, சூரி பூரி அரைப்படி பொரி
 




Last edited:

Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Oh antha envelope la thaan janani surya sernthu irrukara photo vanturuka. Atha partutu thaan diverse apply panirukalo?????
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
வெண்ணிலாவை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள் போலவே
வெண்ணிலா ரொம்ப நல்லவளாச்சே அது தான் ரொம்ப சோதிக்குறாங்க போல:);)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top