• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Ko(ve)llum Vennilavei - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏன்ப்பா அவர் புருஷனா?
இல்லை மிக்ஸி டி வி
மாதிரி ஒரு பொருளா?
ஆனால் இந்தப் பொருட்களைக்
கூட ஆறு மாசத்துக்கொரு தரம்
மாத்தமாட்டாங்களே, ஆதிரா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்ன பாரீனோ?
என்ன கலாச்சாரமோ
போங்கப்பா ஒண்ணும் புரியலை
ஆதிரா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அதானேப் பார்த்தேன்
நம்ம மதியழகி தண்ணி
தெளிச்சு வுட்ட கேஸோ-ன்னு?
ஆனால் அது அப்படியல்ல
கண்டிக்க அம்மான்னு நான்
ஒருத்தி இருக்கேன்னு
குழலியம்மா சொல்லாமல்
சொல்லி மதியை கண்டிக்கிறாங்க
ஆதிரா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனால் இந்த அப்பா
கொஞ்சம் குறுக்கே
புகுந்து ஓவர் செல்லம்
கொடுக்காமலிருக்கலாம்
ஆதிரா டியர்
ஹா... ஹா... ஹா..............
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
அடக்கண்றாவியே?
அயல் நாட்டிலே
ஆறு மாசத்துக்கொரு தரம்
புருஷனை மாத்துவாங்களா,
ஆதிரா டியர்?
ஹா ஹா..அங்க டிவோர்ஸ் கிடைக்குறது கொஞ்சம் ஈசி ம்மா..
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
ஆனால் இந்த அப்பா
கொஞ்சம் குறுக்கே
புகுந்து ஓவர் செல்லம்
கொடுக்காமலிருக்கலாம்
ஆதிரா டியர்
ஹா... ஹா... ஹா..............
அப்பானாலே அப்படி தானே ம்மா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top