• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Verodu Saithavale(ne)..!! Epi - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய்.. ஹலோ.. மக்களே..!! எல்லாருக்கும் இரவு வணக்கம்...

எல்லாரும் எப்படி இருக்கீங்க... சாரிப்பா ரொம்ப லேட்டா வந்துட்டேன்... போன எபிக்கு கமெண்ட் குடுத்தவங்களுக்கு ரிப்ளை கூட பண்ணல... அதுக்காக இன்னைக்கு பண்ணாம போய்டாதீங்க.. எல்லாம் சேர்த்து இன்னைக்கு ரிப்ளை பண்ணுறேன்.... உங்க லைக் வரதை பொறுத்து தான் நாளைக்கே அடுத்த எபியை கொண்டு வர முடியும்... கொஞ்ச நாளா உடம்பு சரி இல்லை... காதல் டீ குடிக்க சொல்லிருந்தீங்க... காதல் டீ எனக்கு ஒத்துக்கலைப் போல... சுட சுட டீ குடிக்க கழுத்து சுழிக்கிட்டு... குடிச்சுட்டு நானே எனக்கு கேட்ட கேள்வி " இது உனக்கு தேவையா..?" :rolleyes::rolleyes::rolleyes::rolleyes: எல்லாம் சரியாகி இப்போ தான் இங்க வந்திருக்கேன்... கழுத்து வலியோட டைப் பண்ணிருக்கேன்... எல்லாரும் படிச்சு.. இதழியை திட்டணுமா? திட்டுங்க.. சக்தியை திட்டணுமா திட்டுங்க.? ஆனா என்னை மட்டும் திட்ட கூடாது... ஓகே என்ஜாய்.... :love::love::love::love:.. எபியை படித்து கருத்து சொல்லும் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்...
img1539969005907.jpg



https://www.smtamilnovels.com/ver-20/?fbclid=IwAR3LoWKdsv8l9tHoVTt8-SMK3jmPJIKF7zLOrjQ8CqCeVe_4lxUpbOPjvtY
 




Last edited:

Vijiraj

புதிய முகம்
Joined
Sep 30, 2018
Messages
14
Reaction score
19
Location
Chennai
ஸ்ஸ்ஷப்பா முடியல ???
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹாய் சாந்தினி,
சக்தி க்கு வாஸ்து சரியில்லை..
அதுவும் வாயில் வாஸ்து சரியில்லை :D
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top