• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Verodu Saithavale(ne)..!! Epi - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய்... ஹலோ.. மக்களே..!! எல்லாருக்கும் இரவு வணக்கம்...:)

ரொம்ப ரொம்ப சாரிப்பா... என்னை வேரோடு சாய்த்தவளே எபி 22 அடுத்த எபி கொண்டு வந்துட்டேன்.. இத்தனை நாள் பொறுமையா காத்திருந்த உங்க எல்லாருக்கும் நன்றி மக்களே:love::love::love: .. வர வர மாமியார் கழுதை போல போனாளாம் அந்த கதை மாதிரி நானும் வர வர சோம்பேறியா மாறிட்டன் போல :cry::cry::cry:.. முன்னாடி எல்லாம் வாரத்துக்கு 5 எபி. அப்புறம் மூணு, அதுக்கப்புறம் 2, இப்போ வாரத்துக்கு ஒன்னு கூட கொடுக்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு... ஆபிஸ் வேலை முன்னாடியும் உண்டு, இப்பவும் உண்டு, அங்கையும் செஞ்சுட்டு இங்க செய்ய முன்னாடி ஒன்னும் தெரியல :(:(:(:(.. என்னைக்கு சுளுக்கு பிடிச்சுதோ அன்னையில் இருந்து அங்கையும், வேலை செய்ய முடியல இங்கையும் முடியல :cautious::cautious::cautious:.. மறுபடியும் சாரி கேட்டுகிறேன் பிரண்ட்ஸ் :whistle::whistle:.. அடுத்த எபியும் சீக்கிரம் கொண்டு வர பாக்கிறேன்... இந்த எபியில் நீங்க எல்லாரும் எதிர் பார்த்தது போல் சக்தி இதழியிடம் காதலை சொல்லுறான்.... ஏதாவது சொதப்புனா சொல்லுங்கப்பா திருத்திக்கிறேன்... அவசரத்தில் டைப் பண்ணினது ஏதாவது தவறு இருந்தா மன்னிச்சுக்கோங்க... இதுவரை கதைக்கு பேராதரவு தந்த உங்க எல்லாருக்கும் நன்றி மக்களே... என்னோட மற்ற கதையை விட இந்த கதையில் உங்களின் சப்போர்ர்ட் அளவுகதிகமானது.. லவ் யூ மக்களே.... இன்னைக்கும் லைக், கமெண்ட் எல்லாம் ஆவலாக எதிர்பாக்குறேன்... :love::love::love:


Teen-Boys-Room-Painting-Ideas.jpg



https://www.smtamilnovels.com/ver-22/?fbclid=IwAR3bZfXselaiVMvuzOwxIRfjGvzd5lwTAwfytC-Lztjk1J1MbfPZ5l7Qzt0
 




Last edited:

AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
ஹாய்... ஹலோ.. மக்களே..!! எல்லாருக்கும் இரவு வணக்கம்...:)

ரொம்ப ரொம்ப சாரிப்பா... என்னை வேரோடு சாய்த்தவளே எபி 22 அடுத்த எபி கொண்டு வந்துட்டேன்.. இத்தனை நாள் பொறுமையா காத்திருந்த உங்க எல்லாருக்கும் நன்றி மக்களே:love::love::love: .. வர வர மாமியார் கழுதை போல போனாளாம் அந்த கதை மாதிரி நானும் வர வர சோம்பேறியா மாறிட்டன் போல :cry::cry::cry:.. முன்னாடி எல்லாம் வாரத்துக்கு 5 எபி. அப்புறம் மூணு, அதுக்கப்புறம் 2, இப்போ வாரத்துக்கு ஒன்னு கூட கொடுக்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு... ஆபிஸ் வேலை முன்னாடியும் உண்டு, இப்பவும் உண்டு, அங்கையும் செஞ்சுட்டு இங்க செய்ய முன்னாடி ஒன்னும் தெரியல :(:(:(:(.. என்னைக்கு சுளுக்கு பிடிச்சுதோ அன்னையில் இருந்து அங்கையும், வேலை செய்ய முடியல இங்கையும் முடியல :cautious::cautious::cautious:.. மறுபடியும் சாரி கேட்டுகிறேன் பிரண்ட்ஸ் :whistle::whistle:.. அடுத்த எபியும் சீக்கிரம் கொண்டு வர பாக்கிறேன்... இந்த எபியில் நீங்க எல்லாரும் எதிர் பார்த்தது போல் சக்தி இதழியிடம் காதலை சொல்லுறான்.... ஏதாவது சொதப்புனா சொல்லுங்கப்பா திருத்திக்கிறேன்... அவசரத்தில் டைப் பண்ணினது ஏதாவது தவறு இருந்தா மண்ணிச்சுகோங்க... இதுவரை கதைக்கு பேராதரவு தந்த உங்க எல்லாருக்கும் நன்றி மக்களே... என்னோட மற்ற கதையை விட இந்த கதையில் உங்களின் சப்போர்ர்ட் அளவுகதிகமானது.. லவ் யூ மக்களே.... இன்னைக்கும் லைக், கமெண்ட் எல்லாம் ஆவலாக எதிர்பாக்குறேன்... :love::love::love:


View attachment 4788



https://www.smtamilnovels.com/ver-22/?fbclid=IwAR3bZfXselaiVMvuzOwxIRfjGvzd5lwTAwfytC-Lztjk1J1MbfPZ5l7Qzt0
super sha,,,sema....china gap la vetri a kiruku soldrenga....:( sakthi semya luv solitan sha....
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,556
Reaction score
7,772
Location
Coimbatore
ரொம்ப அருமையான பதிவு
சக்தி வெற்றி இருவரும் தங்கள் துணைக்கு கூறும் காதல் அருமை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top