• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Verodu saithavale(ne)..!! epi - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏற்கனவே நாராயணன் மொத்த சொத்துக்கும் வாரிசு என்று இவளை இங்கு கட்டி கொடுத்திருக்கும் பட்சத்தில் இப்போ ரண்டு பேர் எக்ஸ்ட்ரா பங்குக்கு வந்தா லச்சு சும்மா இருப்பாளா?? ரெண்டு போரையும் விரட்டி விட்டுருவாளே.??:unsure:
ஹோ, லட்சுமி அந்தளவுக்கு
பொல்லாதவளா, ஷாந்தினி டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
லட்சுமி பற்றி அறிந்து தான் அவர் சொல்லாமல் இருக்கலாம் :unsure:
:LOL::LOL: தப்பு தப்பு.... அவள் நல்லா பார்க்க மாட்டாள் என்று பயந்து தான் யாரும் உண்மையை சொல்லவில்லை
ஐயோ, அப்போ இதழியை,
லட்சுமி கொடுமைப்படுத்துவாளா,
ஷாந்தினி டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:unsure::unsure::unsure: தப்பு இல்ல.. லச்சு குணம் அது தான்...
உண்மை தெரிந்த பிறகு அவள் எப்படி இருப்பாள் என்று பார்த்து சொல்லுங்க
அய்யய்யோ
லட்சுமி இவ்வளவு
பொல்லாதவள்-ன்னு தெரியாமல்
நான் அவளை நல்லவளோ-ன்னு நெனைச்சுட்டேனே, ஷாந்தினி டியர்?
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அய்யய்யோ
லட்சுமி இவ்வளவு
பொல்லாதவள்-ன்னு தெரியாமல்
நான் அவளை நல்லவளோ-ன்னு நெனைச்சுட்டேனே, ஷாந்தினி டியர்?
ஹா.. ஹா.. இன்னைக்கு எபியில் கோச்சுகிட்டு போனால... இதே போல தான் எல்லாம் பண்ணுவாள்... அவள் தனி ரகம் :ROFLMAO:
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா.. ஹா.. இன்னைக்கு எபியில் கோச்சுகிட்டு போனால... இதே போல தான் எல்லாம் பண்ணுவாள்... அவள் தனி ரகம் :ROFLMAO:
லட்சுமியை நல்லவள்-ன்னு
நெனைச்சு, நான் கொஞ்சம்
ஏமாந்துட்டேன், ஷாந்தினி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top